​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சபரிமலை ஐயப்பன் கோயில் பிப்.13ஆம் தேதி திறப்பு

மாசி மாத பூஜைகளுக்காக வரும் 13-ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட இருக்கிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாட்கள் திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மாசி மாத...

சபரிமலை விவகாரத்தில் தொடரப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை 10 நாட்களில் விசாரித்து முடிக்க முடிவு

சபரிமலை விவகாரத்தில் தொடரப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை 10 நாட்களில் விசாரித்து முடிக்க உள்ளதாக, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. யார் ஒருவருக்காகவும், கூடுதல் நாட்கள் விசாரணை நடைபெறாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதுதொடர்பான வழக்கை அண்மையில் விசாரித்த, 9 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன...

சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் ரூ.263.57 கோடி

மண்டல,மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 263.57 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது. மண்டல, மகர விளக்கு காலத்தை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. மண்டல பூஜை டிசம்பர் 27-ந்...

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி பொன்னம்பல மேட்டில் தெரிந்த மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் தரிசித்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு கால பூஜைகளுக்காக கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது....

சபரிமலை மகரவிளக்கு பூஜையில் பங்கேற்க பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால் பக்தர்கள் குவிந்துள்ளனர். அந்த கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பிரசித்தி பெற்றது மகர விளக்கு பூஜை ஆகும்.மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மகர விளக்கு பூஜையின்போது...

ஐயப்பனின் திருவாபரண பெட்டி ஊர்வலம் தொடங்கியது

சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்களில் ஊர்வலம் புறப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை மறுநாள் நடைபெறுவதால் பக்தர்கள் அங்கேயே முகாமிட தொடங்கி உள்ளனர். மகரவிளக்கு பூஜையை ஒட்டி பக்தர்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடந்தது. அம்பலபுழா மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர்கள்...

சபரிமலை வழக்கில் திருப்பம்...உச்சநீதிமன்றம் திடீர் உத்தரவு...!

சபரிமலை வழக்கு தொடர்பான , சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கோவில், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களுக்குள் பெண்கள் நுழைவது வழிபாட்டு  முறைகளுடன் சேர்ந்த விஷயமா என்பதை விசாரிக்க உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில்...

சுவாமி அய்யப்பனை தரிசிக்க பெரும் திரளாக திரண்ட பக்தர்கள்

சபரிமலையில் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மூன்று நாட்களில் சுமார் 3 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். மகரவிளக்குக்காக சபரிமலை டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டதையடுத்து புத்தாண்டு தினத்தில் மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது....

சபரிமலை அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் வருகிற 13 -ஆம் தேதி ஊர்வலம்

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் வருகிற 13-ந் தேதி ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 15- ஆம் தேதி நடக்கிறது. மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் வருகிற 13-ஆம் தேதி...

குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் ரத்து

பாதுகாப்பு காரணங்களால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் சபரிமலை வருகை, ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகிற 6-ஆம் தேதி சபரிமலை கோவிலுக்கு செல்ல குடியரசுத் தலைவர் திட்டமிட்டு இருந்தார். இதையடுத்து ஹெலிகாப்டர் இறங்குமிடம், பாதுகாப்பு, பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில் குடியரசுத் தலைவரின் வருகை சாத்தியமா...