​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

10ம் வகுப்பு மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் பட்டியல் வரும் திங்கள்கிழமை வெளியீடு

நிகழாண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் பட்டியல், வரும் திங்களன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஸ்கேன்.டிஎன்டிஜிஇ.இன்(scan.tndge.in)...

தமிழ்நாடு, புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இன்று முதல், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளன. 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ, மாணவிகளும், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்களும் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் தேர்வு...

10ஆம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சியடை செய்த அரசுப் பள்ளி தலைமையாசியர்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சியடைந்த அரசுப் பள்ளி தலைமையாசியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 106 அரசுப் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. அப்பள்ளிகளின் தலைமையாசியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்...

புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.37 சதவீதம் தேர்ச்சி

புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்டார். அதில் மொத்தம் 17 ஆயிரத்து 432 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதாகவும், இதில் 16,450 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். தேர்ச்சி சதவீதம் 94.37 % என்றும் இது...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் 96 புள்ளி நான்கு இரண்டு சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 96 புள்ளி...

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடம்

பத்தாம் வகுப்பு தேர்வில் 98 புள்ளி 5 சதவீத தேர்ச்சியுடன் இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.  பத்தாம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு 98 புள்ளி ஐந்து ஐந்து சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்த நிலையில், நடப்பாண்டில்...

காலை 9.30 மணிக்கு வெளியாகிறது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த தேர்வை 10 லட்சத்து, ஆயிரத்து 140 பேர் எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகளை அரசு...

SSLC விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப். 24-ல் தொடக்கம்

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் நாளை நிறைவடைய உள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 24-ஆம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு, மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. நாளை சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வுடன்...

சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு - சசிகலா அண்ணன் மகன் விவேக் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவில் சேர்க்கப்பட்டதாக தகவல்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்துள்ளது. அதமட்டும் இன்றி சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் சி.இஓ.வுமான விவேக் ஜெயராமனுக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் இடம் ஒதுக்கீடு...

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் - உள்நாட்டு விமான முனையம் இடையே வாக்கேலேட்டர் நடைபாதை வசதி

சென்னை விமான நிலையத்தில், மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து உள்நாட்டு முனையம் வரை வாக்கலேட்டர் எனப்படும் நகரும் நடைபாதை வசதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. சென்னை திருமங்கலத்திலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து...