​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முதலமைச்சருக்கு பெருமை சேர்ந்துவிடக்கூடாது என ஸ்டாலின் போராட்டம் - எஸ்.பி.வேலுமணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பெருமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்றடையக் கூடாது என்பதற்காகவே ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். ...

கோவையில் ரூ.1400 கோடியில் பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவையில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சிணையை போக்கும் வகையில் சுமார் ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், காவிரி...

கோவை மாநகராட்சிக்கு திடக்கழிவுகளை கையாள நவீன பேட்டரி வாகனங்களை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார்

கோவை மாநகராட்சிக்கு குப்பைகளை கையாள பயன்படும் பேட்டரி வாகனங்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 93 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 52 பேட்டரி வாகனங்கள் கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன. தரம் பிரிக்கப்பட்ட திடக்கழிவுகளை...

ஆலமரம் போல் நிலைத்து நிற்கும் கட்சி அதிமுக - எஸ்.பி.வேலுமணி

திமுக உள்ளிட்ட எத்தனை கட்சிகள் விமர்சித்தாலும், ஆலமரம் போன்று நிலைத்து நிற்கும் கட்சி அதிமுக என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர்...

புதிய கட்சிகளால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு இல்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

டி.டி.வி.தினகரன் தொடங்கியிருக்கும் புதிய அமைப்பில் உள்ளவர்கள் விரைவில் அ.தி.மு.க.விற்கு திரும்ப வருவார்கள் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்றுப்பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரக...

பெரியாரைப் பற்றி தவறாகப் பேசினால் ஒட்டுமொத்த தமிழகமே ஏற்காது - எஸ்.பி. வேலுமணி

தந்தை பெரியாரைப் பற்றி தவறாகப் பேசினால் ஒட்டுமொத்த தமிழகமே ஏற்றுக் கொள்ளாது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், எச். ராஜாவின் கருத்து குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்....

சிறுவாணியில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர முடியாது - எஸ்.பி. வேலுமணி

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் முடிவைத் தடுக்க, தமிழக அரசு சட்டப்படி போராடும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பைகளை...

நகர்ப்புற, ஊரக அமைப்புகளுக்கான ரூ.1,950 கோடி நிதி விடுவிக்குமாறு SP வேலுமணி கோரிக்கை

14 வது நிதிக்குழு ஒதுக்கீட்டின் அடிப்படையில், தமிழகத்திற்கு ஆயிரத்து 950 கோடி ரூபாயை விடுவிக்குமாறு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.  டெல்லி சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்...

ஆழியாறு பிரச்சனையை சுமூக முறையில் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்- SP. வேலுமணி

ஆழியாறு பிரச்சனை குறித்து இரு மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் வந்தால், மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதியில்...