​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை - எஸ்.பி.வேலுமணி

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் மூலம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருக்கிறார். ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ், 11 நகரங்கள் தெரிவான நிலையில், சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட...

உள்ளாட்சித் துறைக்கான நிதியை வழங்குமாறு பியூஷ் கோயலை நேரில் சந்தித்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

உள்ளாட்சித் துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்குமாறு மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.  இதுதொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததைக்...

மேட்டுப்பாளையத்தில், ரூ. 91.7 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் பூமி பூஜை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், 91 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டத்திற்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நீராதாரமான பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசடைவதாக...

சாலை விபத்தில் சிக்கியவரை மீட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவையில் சாலை விபத்தில் சிக்கிய முதியவரை மீட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று மாலை தொண்டாமுத்தூரிலிருந்து செல்வபுரத்துக்கு அவர் காரில் சென்று கொண்டிருந்தார். பேரூர் எல்ஐசி காலனியில்...

அரசு செய்யும் நல்ல விஷயங்களைக் கூட தவறாக சித்தரிக்கிறார்கள் - எஸ்.பி.வேலுமணி

அரசு செய்யும் நல்ல விஷயங்களைக் கூட மனசாட்சி இல்லாத சிலர் தவறாக சித்தரிப்பதாகவும் தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து வரும் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஏழை பள்ளி, கல்லூரி...

உதகை அருகே அரசுப் பேருந்து நூறடி மலைச்சரிவில் கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை சந்தித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆறுதல்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசுப் பேருந்து நூறடி மலைச்சரிவில் கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைபெற்று வருபவர்களை சந்தித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆறுதல் தெரிவித்தார். மந்தடா என்ற இடத்தில் மலைச்சரிவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில்...

வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கினார் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கும் நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார். வால்பாறையில் கடந்த 15 ஆண்டுகளாக பணிக்கொடை கிடைக்காமல் இருந்த 116 தொழிலாளர்களுக்கு 56 லட்சத்து 36 ஆயிரத்து 261...

பத்தாம் வகுப்புத் தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சிபெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் எஸ்.பி.வேலுமணி

பத்தாம் வகுப்புத் தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சிபெற்ற சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக 30லட்ச ரூபாய் ஊக்கத் தொகையைத் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். பத்தாம் வகுப்புத் தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சிபெறும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு அரசு ஒரு லட்ச ரூபாய்...

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 34 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 34 புதிய அறிவிப்புகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 43 புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானிய...

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், திமுக உறுப்பினர் தாமோ. அன்பரசன் கேள்விக்கு பதிலளித்த அவர், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டபோது, திமுக வழக்கு தொடர்ந்ததாக...