​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தேச தந்தை மகாத்மா காந்தியை கவுரவிக்க இருக்கும் ரஷ்ய அரசு

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிட உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெற்ற கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி...

ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதி மேம்பாட்டிற்கு இந்தியா கடனுதவி

ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதி மேம்பாட்டிற்கு, இந்திய மதிப்பில் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, விளாடிவாஸ்டோக் நகரில் நடைபெற்ற, 5ஆவது கீழைப் பொருளாதார பொதுமன்ற மாநாட்டில் பங்கேற்றார். நிகழ்ச்சியில்...

ரஷ்யாவின் ஆளில்லா சோயூஸ் எம்எஸ்-14 விண்கலம் விண்ணில் பாய்ந்தது

ரஷ்யாவின் ஆளில்லா சோயூஸ் எம்எஸ்-14 விண்கலம் மனித ரோபோவுடன், இன்று விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளி ஆய்வுக்காக ரஷ்யா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்தவகையில்,...

ரஷ்யாவில் உளவுப் பார்க்கும் புதிய வகை ட்ரோன் விமானம் வெற்றிக்கரமாக சோதனை

உளவுப் பார்க்கும் புதிய வகை ட்ரோன் விமானத்தை வெற்றிக்கரமாக சோதனை செய்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வீடியோ வெளியிட்டுள்ளது. 6 டன் எடையுள்ள ட்ரோன் அல்டியஸ் யூ(drone Altius-U) வகை விமானம் 800 மீட்டர் உயரத்தில் 30 நிமிடம் பறந்து பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. உளவு...

பறவைகளால் பேராபத்து.. உயிர்காத்த விமானிக்கு பாராட்டு..!

ரஷ்யாவில் இக்கட்டான சூழலில் சாதூர்யமாக செயல்பட்டு 233 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானியை ரஷ்யாவின் ஹீரோ என்றும் பலரும் பாராட்டி வரும் நிலையில் கடமையைத் தான் செய்ததாக அவர் தன்னடக்கத்தோடு கூறுகிறார். 2009-ல் அமெரிக்காவில் பறவைகள் மோதியதால் எஞ்சின்கள் செயலிழந்த விமானத்தை விமானி...

ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சர் சென்ற விமானம் இடைமறிப்பு

ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சர் சென்ற விமானத்தை இடைமறித்த நேட்டோ போர் விமானத்தை அந்நாட்டு போர் விமானம் துரத்தியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று பால்டிக் கடல் பரப்பில் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி...

ஏவுகணை தடுப்பு அமைப்பை துருக்கியிடம் வழங்கியது ரஷ்யா

ரஷ்ய தயாரிப்பான எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு, துருக்கியை வந்தடைந்திருக்கிறது. பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, ரஷ்யாவிடமிருந்து, எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை துருக்கி வாங்கியிருக்கிறது. ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குவதற்கு, துருக்கி ஒப்பந்தம் மேற்கொண்டதால்...

அமெரிக்க உளவு விமானத்தை இடைமறித்து விரட்டியதோம் - ரஷ்யா

கருங்கடலில் அமெரிக்க உளவு விமானத்தை இடைமறித்து விரட்டியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்க நேட்டோ படை கடல் தென்றல் என்ற பெயரில் கடற்படை ஒத்திகையை கருங்கடலில் நிகழ்த்தி வருகிறது. இதற்கு போட்டியாக ரஷ்யாவும் போர் பயிற்சி ஒத்திகையை அதே பகுதியில் நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின்...

ரஷ்ய விமானங்கள் ஜார்ஜியா செல்ல தற்காலிக தடை

ஜார்ஜியா நாட்டு மக்களின் போராட்டத்தை தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து ஜார்ஜியா செல்லும் பயணிகள் விமானத்துக்கு, ரஷ்ய அதிபர் புதின் தற்காலிக தடை விதித்துள்ளார். அமெரிக்காவின் ஆதரவு நாடான ஜார்ஜியாவுக்கு, அண்மையில் ரஷ்யா நாடாளுமன்ற உறுப்பினர் செர்ஜே காவ்ரிலோவ் (sergey gavrilov) சென்று, உரையாற்றினர். இதற்கு...

வேற்றுகிரக வாசிகளிடம் இருந்து 3 முக்கிய தகவல்கள் - நாசா தகவலால் பரபரப்பு

பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தில் இருந்து மூன்று விரிவான தகவல்கள் பூமிக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள வேற்று கிரக நுண்ணறிவுகளை தேடும் திட்ட அமைப்பு வேற்று கிரகவாசிகள் குறித்த ஆழமான விண்வெளி ஆய்வுகளின் தொகுப்பை...