​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தெருவில் வசிக்கும் குழந்தைகளுக்கான சர்வதேச கால்பந்து போட்டி ரஷ்யாவின் மாஸ்கோவில் துவக்கம்

தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கான 3 வது சர்வதேச கால்பந்து போட்டி ரஷ்யாவின் மாஸ்கோவில் துவங்கியது. இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளிலிருந்து கலந்துகொண்டிருக்கும் 200க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் இந்த போட்டியில் கலந்துகொண்டு விளையாடுவதன் நோக்கம், தெருவோரம் வசிக்கும் குழந்தைகளின் மீதான எண்ணத்தை மாற்றுவதாகும்....

டொனால்டு டிரம்பின் வழக்கறிஞருக்கு Russian oligarch பெருமளவில் பணம் கொடுத்ததாக தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வழக்கறிஞருக்கு ரஷ்ய தொழில்முனைவோர் அமைப்பான ரஷ்யன் ஒலிகார்ச் ((Russian oligarch)) பெருமளவில் பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனொல்டு டிரம்ப் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரிவித்த ஆபாச நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் ((Stormy Daniels))...

ரஷ்யாவில் கடலில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

ரஷ்யாவில் கடலில் மூழ்கி உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்களின் உடல்களை விரைந்து இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த ஜெய்வந்த், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த நவீன் கிறிஸ்டோ ஆகியோர் கிரீமியா மாகாண...

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு டிரம்பின் மகனை சந்தித்த ரஷ்ய பெண் வழக்கறிஞர் தான் உளவாளிதான் என தற்போது ஒப்புதல்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு  அதிபர் டிரம்பின் மகன் டிரம்ப் ஜூனியரைச் சந்தித்த ரஷ்ய பெண் வழக்கறிஞர் தான்  ஒரு உளவாளி என்று ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தலுக்கு முன்பு டிரம்பின் மகன் ரஷ்ய வழக்கறிஞரான நடாலியா வெசல்நிட்ஸ்கயாவை ((Natalia veselnitskaya)) சந்தித்தது சர்ச்சையை...

ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் இந்தியா மீது அமெரிக்கா அதிருப்தி

ரஷ்யாவிடம் ஏவுகணைகளை வாங்கும் இந்தியா மீது தடை விதித்தால் அது அமெரிக்காவையே பாதிக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் தெரிவித்துள்ளார். எதிரிகளின் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் S-400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கவுள்ளது.  டிரம்ப் அரசின் அமெரிக்க...

ஜப்பான் கடல் பகுதியில் ரஷ்ய கடற்படையினர் போர் பயிற்சி

ஜப்பான் கடல் பகுதியில் ரஷ்ய கடற்படையினர் போர் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். ரஷ்ய கடற்படையை சேர்ந்த Tributs மற்றும் Vinogradov உள்ளிட்ட கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் இப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. நடுக்கடலில் உள்ள இலக்குகளை, ரஷ்ய கப்பலில் உள்ள பீரங்கிகள், குறிவைத்து தாக்கி அழித்தன. ஏவுகணைகளும்,...

ரஷ்யாவின் ஏ.கே.103 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக, திருச்சி வருகின்றனர் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள்

ரஷ்யாவின் ஏ.கே.103 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக, அந்நாட்டு அதிகாரிகள் திருச்சி வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவத்திற்கு 7 லட்சத்து 68 ஆயிரம் துப்பாக்கிகள் வாங்குவது குறித்தும், அதனை இந்தியாவில் தயாரிப்பது குறித்தும், சில வாரங்களுக்குமுன் ரஷ்யா...

ரஷ்யா மீது கூடிய விரைவில் பொருளாதார தடை : அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்

ரஷ்யா மீது கூடிய விரைவில் பொருளாதார தடை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா மீதான தடை குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்த கருத்தை வெள்ளை மாளிகை மறுத்தது. இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அதிபர்...

போட்டி துவக்க நிகழ்ச்சியில் கரடி பயன்படுத்தப்பட்டதற்கு கண்டனம்

ரஷ்யாவில் கால்பந்து போட்டி தொடக்க நிகழ்ச்சியில் கரடி பயன்படுத்தப்பட்டதற்கு விலங்குகள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் பியாட்டிகோர்ஸ்க் ((Pyatigorsk)) நகரில் நடைபெற்ற கால்பந்துப் போட்டி தொடக்க நிகழ்ச்சியில் போட்டி நடுவரிடம் கால்பந்தை ஒப்படைத்த கரடி, கை தட்டிய விதம் பார்வையாளர்களை...

ராணுவ தளவாட உற்பத்தி தொடர்பாக இந்திய-ரஷ்ய நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

திருவிடந்தையில் நடைபெறும் கண்காட்சியில் இந்திய-ரஷ்ய நிறுவனங்களிடையே இடையே ராணுவ தளவாட உற்பத்திக்கான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  திருவிடந்தை ராணுவ தளவாட கண்காட்சியின் ஒரு அங்கமாக இந்திய - ரஷ்ய பாதுகாப்புத்துறை சார்ந்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இரு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சக பிரதிநிதிகள்...