​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சரண்

சென்னையில் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி சூர்யா தென் சென்னை இணை ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்தான். அவன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் 52 வழக்குகள் உள்ளன. அண்மையில் சூர்யாவின் கூட்டாளிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். தன்னை போலீசார் தேடுவதை...

என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தனின் கூட்டாளி சரண்

சென்னையில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தனின் கூட்டாளி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தான். ராயப்பேட்டை காவல்நிலையத்தில் காவலராக இருக்கும் ராஜவேலு, கடந்த திங்களன்று ரோந்து பணியின் போது ரவுடி கும்பலால் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இந்த சம்பவத்தில் 10 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்....

ரவுடி சுட்டுக்கொலை... மாஜிஸ்திரேட் விசாரணை

சென்னையில் போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி ஆனந்தன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லபட்டது குறித்து மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை மேற்கொண்டார். சென்னை ராயப்பேட்டை காவல்நிலைய காவலர் ராஜவேலு கடந்த திங்கட்கிழமை வி.எம்.தர்ஹா பகுதியில் ரோந்து சென்ற போது குடிபோதையில் அட்டகாசம் செய்த...

சென்னையில் காவலரைத் தாக்கிய ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொலை

சென்னையில் போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி ஆனந்தன் நேற்றிரவு நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் காவலராக இருப்பவர் ராஜவேலு. நேற்று முன்தினம் இவர் வி.எம். தர்ஹா பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு குடிபோதையில் அட்டகாசம் செய்து...

காவலரை தாக்கிய ரவுடிகளை ஏற்கனவே கைது செய்ய அறிவுறுத்தியும் அலட்சியம் செய்த போலீஸ்

சென்னை ராயப்பேட்டையில் காவலரை அரிவாளால் வெட்டி தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஏற்கனவே அறிக்கை அனுப்பி எச்சரிக்கப்பட்டும், ராயப்பேட்டை போலீசார் அதை அலட்சியப் படுத்தியிருந்தது அம்பலமாகியுள்ளது. இந்த அறிக்கை காவல் ஆணையர் அலுவலத்தில் இருந்து கடந்த மாதம் 19-ந் தேதி...

4 மாவட்ட போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

நான்கு மாவட்ட போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை துப்பாக்கி முனையில் காஞ்சிபுரம் போலீசார் பிடித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தை சேர்ந்த ரவுடி லெனின், கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவன். திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட காவல்...

பிரபல ரவுடி படப்பை குணா துப்பாக்கி முனையில் கைது

பிரபல ரவுடி படப்பை குணாவை, சென்னை தாம்பரம் அருகே துப்பாக்கி முனையில் கைது செய்த போலீசார்,  சிறையில் அடைத்தனர். 2012ஆம் ஆண்டு நடந்த ஊரப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.என்.ஆர். குமரன் கொலை வழக்கில் தொடர்புடையவன் படப்பை குணா. வழக்கில்...

துப்பாக்கி முனையில் சிக்கிய சி.டி.மணி

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பிரபல ரவுடி சி.டி.மணி மற்றும் அவனது கூட்டாளிகள் 6 பேரையும் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்த போலீசார், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். தென் சென்னையில் பிரபல தாதா சிடி மணி மீது...

ரவுடி பினு ஜாமீனில் விடுவிப்பு

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பினுவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு அருகே வடக்குமலையம்பாக்கத்தில் பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்த, 75 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். அப்போது...

சென்னையில் பிரபல ரவுடி சிடி மணியை கைது செய்தது காவல்துறை

சென்னையில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சிடி மணியை, சினிமா பாணியில் காரில் துரத்திச் சென்று போலீசார் கைது செய்தனர். தேனாம்பேட்டையைச் சேர்ந்த சிடி மணி மீது 25க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட...