​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தினுள் சூழ்ந்த கரும்புகையால் பயணிகள் பீதி

ருமேனியாவில் இருந்து புறப்பட்ட விமானம் வானில் பறந்து கொண்டிருந்போது விமானத்தின் உள்ளே கடும் புகை சூழ்ந்ததால் பயணிகள் பீதிக்கு உள்ளாயினர். புகாரெஸ்ட்டில் இருந்து லண்டனுக்கு ரயன்ஏர் விமானம் சென்று புறப்பட்டது. 169 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து...

ருமானிய நாட்டு தூதர் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

இந்தியாவிற்கான ருமானிய நாட்டு தூதர் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். தமிழகத்திற்கு வருகை தந்துள்ள இந்தியாவுக்கான ருமானிய நாட்டு தூதர் Radu Octavian Dobre, இந்தியாவுக்கான ருமானிய நாட்டின் கவுரவ தூதர் விஜய்...

குழந்தை போல நடனமாடி பாறையில் முதுகைச் சொறிந்து கொண்ட கரடி

ருமேனியாவில் முதுகில் ஏற்பட்ட அரிப்பைப் போக்கிக் கொள்ள கரடி ஒன்று சிறு குழந்தை போல நடனமாடியபடியே பாறையில் முதுகைச் சொறிந்து கொண்ட காட்சிகள் வெளியாகி உள்ளன. அழிவின் விளிம்பில் உள்ள ருமேனிய பழுப்புக் கரடிகளின் நடமாட்டம் குறித்து அறிய அந்நாட்டின் வனப்பகுதியில் ஆங்காங்கே...

ரோமேனியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 16 லட்சம் விலாங்குமீன் குஞ்சுகள் பறிமுதல்

ரோமேனியாவில் இருந்து தாய்லாந்துக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16இலட்சம் விலாங்குமீன் குஞ்சுகளைத் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விலாங்கு மீன் இனம் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமானநிலையத்துக்கு ரோமேனியாவில் இருந்து...

ருமேனிய அரசு பதவி விலக வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம்

ருமேனியாவில், அரசின் முறைகேடுகளைக் கண்டித்து விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. தலைநகர் புக்கரெஸ்டில்,((Bucharest)) இரண்டாவது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்தில், குழந்தைகள், பெரியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். கோரிக்கைகள் அடங்கிய பாதைகளை ஏந்தி நிற்கும் போராட்டக்காரர்கள், ஆளும் சமூக ஜனநாயக கட்சி...

ஏ.டி.எம். மோசடியில் ஈடுபட்டதாக ரோமானியர்கள் இருவரை கொல்கத்தா போலீசார் கைது செய்து விசாரணை

இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஏ.டி.எம். மோசடியில் ஈடுபட்டதாக ரோமானியர்கள் இருவரை கொல்கத்தா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் ஒரு ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் உள்ளிட்ட கருவிகளைப் பொருத்தி வாடிக்கையாளரின் வங்கி அட்டை விவரங்களைத் திருடி 30 லட்சம் ரூபாய்க்கு மேல்...

லண்டன்-மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானம், மருத்துவ அவசர தேவைக்காக ருமேனியாவில் தரையிறக்கம்

மும்பையிலிருந்து லண்டனுக்கு சென்ற ஜெட்ஏர்வேஸ் விமானம், மருத்துவ அவசர தேவைக்காக எனக்கூறி ருமேனியாவில் தரையிறக்கப்பட்டு, நான்கு மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளகினர். மும்பையிலிருந்து நேற்று லண்டனுக்குப் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் ருமேனியா வான் எல்லைக்குள் பறந்தபோது, மருத்துவ...

உயிருடன் இருப்பவருக்கு இறந்துவிட்டார் எனத் தவறாக சான்றிதழ் கொடுத்த நீதிமன்றம் - சான்றிதழை ரத்து செய்ய முடியாது என்று சொன்ன வினோதம்

உயிருடன் இருப்பவருக்கு இறந்துவிட்டார் எனத் தவறாக சான்றிதழ் கொடுத்த நீதிமன்றம், அந்த நபர் திரும்பி வந்தபிறகும், இறப்புச் சான்றிதழை ரத்து செய்ய முடியாது என்று சொன்ன வினோதம் ரோமானியாவில் நடந்துள்ளது. ரோமானியாவில் பார்லாட்(Barlad) நகரில் வசித்து வந்தவர் Constantin Reliu, இவர்...