​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

SBI வங்கியில் பல கோடி ரூபாய் நகை பணம் கொள்ளை ?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை பணத்தை கொள்ளை அடித்துச் சென்றிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிபாளையத்தில்...

நகைக்கடையின் பூட்டை உடைத்து 54 சவரன் நகை, 3கிலோ வெள்ளி கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகைகளை டிஸ்பிளேவில் வைத்து பூட்டிச் செல்லும் 3வது நகைக் கடையில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பூவங்கோடு பகுதியில் பரமசிவன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையின் பூட்டை உடைத்து டிஸ்பிளேவில் வைக்கப்பட்டிருந்த 54 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டதாக...

மதுரையில் துப்பாக்கி முனையில் ஒப்பந்ததாரர் வீட்டில் 170சவரன், 20லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் கொள்ளை.

மதுரையில் அரசு சாலை ஒப்பந்ததாரரின் வீட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 170 சவரன் தங்க நகை, 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய பத்திரங்களை 5 பேர் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படும் சம்பவம்...

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.18 லட்சம் கொள்ளையடிக்க முயன்ற 7 பேர் கைது

சென்னையில் தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து சுமார் 18 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க முயன்ற விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். பாரிமுனையில் உள்ள அனீஸ் என்பவரின் அலுவலகத்தில் இருந்து ஊழியர் சித்திக் என்பவர் கடந்த 12 ஆம் தேதி 17 லட்சத்து...

துணிக்கடை கொள்ளையில் நாதுராமின் கூட்டாளிகள் கைது !

சென்னையில் துணிக்கடை ஒன்றின் கதவை உடைத்து 7 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்  சென்னை பூக்கடை குடோன் தெருவில் தல்லாராம் என்பவருக்கு சொந்தமான துணிக்கடையில் கடந்த 8-ம் தேதி...

தொழிலதிபர்கள் வீடுகளில் கொள்ளை - பிரபல ரவுடி நீராவி முருகன் துப்பாக்கி முனையில் கைது

ஈரோட்டில் தொழிலதிபர்களின் வீடுகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகன் உள்ளிட்ட 2 பேர், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் துப்பாக்கி முனையில் வானத்தை நோக்கி சுட்டு கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் நீராவி கிராமத்தை சேர்ந்த ரவுடி...

வழிபறியில் சிக்கிய பணம்.. வழிபோக்கர்கள் போட்ட நாடகம்..!

சென்னையில் பண பரிமாற்றம் செய்யும் இடைத் தரகரை தாக்கி வழிப்பறி செய்ய முயன்ற 7 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழிப்பறி சம்பவத்தின் போது தவறி விழுந்த 18 லட்சம் பணப்பையை எடுத்து பங்கிட்டு கொண்ட வழிப்போக்கர்கள் தாமாக...

தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்ததாக 3 பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்குடியைச் சேர்ந்த இளங்கோ மணி என்பவர் வெளிநாடு சென்றிருந்தபோது, அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 200 சவரன் நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச்...

கோயில் உண்டியல்களை உடைத்து பணத்தை மூட்டைக்கட்டி சென்ற கொள்ளையன்

சென்னையில் கோயில் உண்டியல்களை உடைத்து பணத்தை மூட்டைக்கட்டி செல்லும் கொள்ளையனின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. நேற்றிரவு சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள துலுக்காத்தம்மன் கோயிலுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்த மூன்று உண்டியல்களை இரும்பு கம்பியால் உடைத்து அதிலிருந்த பணத்தை...

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வீட்டில் கொள்ளை

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வீட்டில், கார், நகைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள ராயல் கார்டன் பகுதியில் புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றும்  விஜயலட்சுமியின் வீடு உள்ளது. புதுக்கோட்டையில் வசிக்கும் அவர், 2 வாரத்திற்கு...