​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

500 சவரன் கொள்ளையடித்த “பாக்ரி” கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

சென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பாக்ரி கொள்ளையர்களை 5 மணி நேரத்திற்குள் அடையாளம் கண்டு தனிப்படை போலீசார் பின் தொடர்ந்ததாகவும், சென்னையில் கடந்த 2017-ம் ஆண்டு 350 சவரன் கொள்ளையடித்த வழக்கு உட்பட சுமார் 500 சவரன் நகைகளை பாக்ரி கொள்ளை...

சுவிக்கி ஊழியரை கத்தியால் தாக்கிவிட்டு செல்போன் பறிப்பு

சென்னை காசிமேட்டில் கொள்ளையர்கள் இருவர் ஸ்விக்கி ஊழியரை கத்தியால் தாக்கி விட்டு செல்போனை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 21ஆம் தேதி நள்ளிரவு பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுவிக்கி நிறுவன ஊழியரான துளசிராம், காசிமேடு ஜி.என். செட்டி தெருவில்...

புனேவில் ஏ.டி.எம் இயந்திரங்களைப் பெயர்த்து கொண்டு சென்ற கொள்ளையர்கள்

மகாராஷ்டிர மாநிலம் புனே புறநகர்ப் பகுதியான பிம்ப்ரியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கிச் சென்று 30 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் ஏடிஎம் இயந்திரம் மாயமாகி விட்டதைக் கண்டு அதிர்ச்சியைடந்து காவல்நிலையத்திற்கு...

நள்ளிரவு நேரத்தில் கணவன் மனைவியாக சேர்ந்து கொள்ளையடிக்கும் ஜோடிகள்

சென்னையில் நள்ளிரவு நேரத்தில் கணவன் மனைவியாக சேர்ந்து கொள்ளையடிக்கும் இரண்டு ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம் பொந்தபாக்கத்தைச் சேர்ந்த பெயிண்ட் வியாபாரி விஸ்வநாதன் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். கார் பாடி  பாலத்திலிருந்து இருந்து...

கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் புது வியூகம்

சென்னை திருவொற்றியூரில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, தனியார் நிறுவன ஊழியர் உட்பட இருவரை போலீசார் மாறுவேடத்தில் சென்று கைது செய்தனர். சென்னை திருவொற்றியூரில், சில வாரங்களுக்கு முன்பு, கனரா வங்கி ஊழியரான சுவாதி என்பவரின் வீட்டில் 10 சவரன் நகைகள், வெள்ளி...

ரூ.20 மட்டும் வழிப்பறி செய்த கொள்ளையர்கள்... 8 பேர் கைது

சென்னை கிண்டியில் கடந்த ஜூன் மாதம் சொகுசு காரில் சென்ற தொழிலதிபரை மடக்கி லட்சக்கணக்கில் இருக்கும் பணப்பெட்டி என கருதி 20 ரூபாயை மட்டும் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் 8 பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிண்டியை சேர்ந்தவர் தொழிலதிபர்...

மதுரை மாவட்டத்தில் தொழிலதிபரையும், உதவியாளரையும் காருடன் கடத்திச் சென்ற கொள்ளையர்கள்

மதுரை மாவட்டத்தில் தொழிலதிபரையும், உதவியாளரையும் காருடன் கடத்திச் சென்ற கொள்ளையர்கள், தொழிலதிபரையும் காரையும் வெவ்வேறு இடங்களில் விடுவித்துள்ளனர். அரிட்டாபட்டியிலுள்ள சூப்பர்மேக்ஸ் ரப்பர் தொழிற்சாலை உரிமையாளர் ஜோஸ் மேத்யூ, உதவியாளர் மாத்தாயுடன் காரில் சென்றபோது,  காட்டுப்பகுதியில் வேறொரு கார் வழிமறித்து நின்றது. ஜோஸ்மேத்யூவின் கார்...

இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியிடம் தங்கச் சங்கிலியை பறித்த திருடர்களைப் பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியரை கீழே தள்ளிவிட்டு தங்கச்சங்கிலியை பறித்த 4 பேரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஈரோடு மாவட்டம் சித்தூரைச் சேர்ந்த சண்முகம் - சந்திரகலா தம்பதி குமாரபாளையம் வழியாக சொந்த...

ராஜஸ்தான் மாநிலத்தில் கிராம வங்கியொன்றில் துப்பாக்கி முனையில் ரூ.2.37 லட்சம் கொள்ளை

ராஜஸ்தான் மாநிலத்தில், முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் பட்டப்பகலில், வங்கி ஒன்றில் நுழைந்து, துப்பாக்கி முனையில், பணத்தை கொள்ளையடித்துச் செல்லும், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிக்கர் என்ற நகரில், ராஜஸ்தான் சத்ரிய கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இதற்குள் கைத்துப்பாக்கியுடன் நுழைந்த முகமூடி...

இரு சக்கர வாகனங்களில் தப்பிய கொள்ளையர்களை 25 கி.மீ., தூரம் விடாது துரத்திச் சென்று பிடித்த போலீஸ்

திருவண்ணாமலையில் இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்ற சென்னையைச் சேர்ந்த  கொள்ளையர்களை, 25 கிலோ மீட்டர் தூரம் அசுர வேகத்தில் துரத்திச் சென்று காவல்துறையினர் பிடித்துள்ளனர்.செய்யாறில் போலீசார் வாகன சோதனையில் நிற்காமல் 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 6 இளைஞர்கள்...