​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள்..!

சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2,500 சிலைகள் வைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.  விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள்...

பழமையான நினைவுச்சின்னங்களில் புகைப்படங்கள் எடுக்க தடையில்லை - தொல்லியல்துறை

பழமையான நினைவுச் சின்னங்களில் புகைப்படங்கள் எடுக்கக் கூடாதென்ற தொல்லியல் துறையின் தடை, பிரதமரின் தலையீட்டால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேசிய முக்கியத்துவம் மற்றும் தொல்லியல் சார்ந்த மூவாயிரத்து 686 பழமையான நினைவுச்சின்னங்களை, பராமரித்து வரும் தொல்லியல் துறை, அங்கு புகைப்படம் மற்றும்...

ஓட்டுநர் உரிமத்தைத் தொடர்ந்து சவுதியில் பெண்கள் ஆடை அணிவதிலும் கட்டுப்பாடுகள் தளர்வு

சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு இருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆடைகளுக்கான கட்டுப்பாடும் சிறிதளவு தளர்த்தப்பட்டுள்ளது. பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்துவந்த தடையை சவுதி மன்னர் சல்மான் அதிகாரப்பூர்வமாக கடந்த 4ம் தேதி நீக்கினார். இதையடுத்து பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு உரிமம் வழங்கப்பட்டு...

அமெரிக்கா - வடகொரிய அதிபர்கள் சந்திப்பு நடைபெறும் சிங்கப்பூரின் வான்பரப்பில் விமானங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிப்பு

அமெரிக்கா - வடகொரிய அதிபர்கள் சந்திப்பு நடைபெறும் சிங்கப்பூரின் வான்பரப்பில் பறக்கும் விமானங்களுக்கு 3 நாட்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் 12-ஆம் தேதி உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் -வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு...

நிபா வைரஸ் பீதியால் 4 மாவட்டங்களில் சுற்றுலாவுக்கு கட்டுப்பாடு

நிபா வைரஸ் பீதி பரவியிருப்பதால், கேரளாவின் நான்கு மாவட்டங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பத்து பேர் உயிரிழந்ததை அரசு உறுதி...

ஐ.பி.எல். போட்டியை காண மைதானம் வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு

ஐ.பி.எல். போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்திற்குள் பலத்த சோதனைக்குப் பிறகே கிரிக்கெட் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.  சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். போட்டி நடைபெறும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு மொத்தமுள்ள 18 நுழைவாயில்களில் 13...

அமெரிக்க அதிபர் பதவிக்கு உள்ளதைப் போல் இந்தியாவில் ஏன் கட்டுப்பாடு இல்லை?: உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி

உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுவோரது உடல்தகுதி பற்றிய விவரங்கள் வேட்பு மனுவில் தெரிவிக்கப்படுவதில்லை என்றும், இதனால் தேவையற்ற இடைத்தேர்தல்களைச் சந்திக்க நேரிடுவதாகவும் பொள்ளாச்சி ஆனைமலையைச் சேர்ந்த சுப்பையா  என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். இதனால், வேட்பாளர்களின் உடல் தகுதி...

ஆளுநர், தலைமை நீதிபதி, முதலமைச்சர் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த கட்டுப்பாடு: உயர்நீதிமன்றம்

ஆளுநர், தலைமை நீதிபதி, முதலமைச்சர் வாகனங்கள் செல்லும் போது ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மேல்  போக்குவரத்து நிறுத்தப்பட கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு அவசரமாக சென்ற போது ஆர்.கே.நகர் பிரச்சாரத்திற்கு முதலமைச்சர் செல்வதாகக்...

தலாய்லாமா விழாவுக்கு எந்த தடையும் இல்லை: மத்திய அரசு

இந்தியாவில் தஞ்சமடைந்ததன் 60ஆம் ஆண்டை கொண்டாட புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புத்த மத தலைவர் தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து சிலநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீனாவுடனான...