​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ம.பி.யில் அரசு மருத்துவர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா

பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் ஏற்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய பிரதேச அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.    மேலும் 2,300 மருத்துவப் பேராசிரியரியர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி...

கர்நாடக மாநில சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா

கர்நாடக இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அந்த மாநிலத்தில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற  இடைத்தேர்தலில்  காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வென்று உள்ளது. அந்த கட்சியின் வசம்...

’மகா’ திருப்பம்..! பட்னாவிஸ் ராஜினாமா

மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். அறுதிபான்மை இல்லாத தால் பதவி விலகுவதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் சிவசேனா உள்ளிட்ட மூன்று கட்சி கூட்டணி அரசு நாளை பதவி ஏற்குமென தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிரத்தில்...

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா

இலங்கையின் 10ஆவது பிரதமரான ரணில் விக்கிரமசிங்கே, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தனது பதவி விலகல் கடிதத்தை, புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே, மூன்றாவது முறையாக, கடந்த 2015ஆம்...

மகாராஷ்ட்ர சட்டமன்றம் இன்றுடன் நிறைவு-பத்னாவிஸ் ராஜினாமா

மகாராஷ்ட்ராவின் சட்டமன்றப் பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசு அமையாமல் போன நிலையில் பாஜகவும், சிவசேனாவும் ஒன்றின்மீது ஒன்று பழிசுமத்தி வருகின்றன. ஆளுநரிடம் நேற்று தமது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பத்னாவிஸ்,...

மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னாவிஸ் ராஜினாமா..! சிவசேனாவுக்கு நிதின் கட்கரி கெடு

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னாவிஸ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை இன்று மாலை சந்தித்த முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னாவிஸ், தனது ராஜினா கடிதத்தையும், தனது தலைமையிலான அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தையும் அளித்தார். இந்த சந்திப்பு, சுமார் 20...

அதிக ஊதியம் பெற்றது நிரூபனம் - நிசான் நிறுவன சி.இ.ஓ பதவி விலகல்

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஊதியம் பெற்றது நிரூபிக்கப்பட்ட நிலையில், நிசான் கார் உற்பத்தி நிறுவனத்தின் சி.இ.ஓ தனது பதவியிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி மோசடி தொடர்பான புகாரில் நிசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோசன் (Carlos Ghosn)...

கர்நாடகத்தில் ஆட்சியமைக்க எடியூரப்பா உரிமை கோருவதில் இழுபறி

கர்நாடகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோருவதற்கு, பாஜக மத்திய தலைமை இன்னும் பச்சைகொடி காட்டாத நிலையில், மாநில பாஜக தலைவர்கள் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல்...

முதலமைச்சராகிறார் எடியூரப்பா - ஆட்சி அமைக்க தீவிரம்

கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக வெள்ளிக்கிழமை அன்று எடியூரப்பா பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அங்கு ஆட்சி அமைக்க எடியூரப்பா முனைப்பு காட்டி வருகிறார். டெல்லியில் பிரதமர்...

தப்புமா குமாரசாமி அரசு?

இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மைய நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதம் செய்வதைக் கண்டித்து, பாஜக எம்.எல்.ஏக்கள் அனைவரும் எடியூரப்பா தலைமையில் சட்டசபையில் உண்டு, உறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கர்நாடக சட்டப்பேரவையில்...