​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகினார் உர்ஜித் பட்டேல்

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து  உர்ஜித் படேல்  ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்பு அவர் விலகல் முடிவை எடுத்துள்ளார்.  ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே பனிப்போர் நீடித்து வந்தது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி...

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் 19ந் தேதி பதவி விலக உள்ளதாக தகவல்

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வரும் 19 ஆம் தேதி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு...

வங்கி கடன் ஏய்ப்பு செய்தவர்களின் விவரங்களை வெளியிடவில்லை என ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்

வங்கி கடன் ஏய்ப்பு செய்தவர்களின் விவரங்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியிடாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.  மத்திய தகவல் ஆணையம் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அனுப்பியுள்ள அந்த நோட்டீசில்,...

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது-ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல்

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது. மும்பையில் செலாவணிக் கொள்கை குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்றும், அது 6.5...

தற்போதைய சிக்கல்களில் இருந்து வங்கித் துறை மீண்டெழும் - உர்ஜித் படேல் உறுதி

வங்கித்துறையை வலிமைப் படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்த உர்ஜித் படேல், வாராக்கடன், நிதி முறைகேடு, பணத்தட்டுப்பாடு உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகளில் இருந்து வங்கித்துறை...

ரிசர்வ் வங்கி ஆளுநர் நேரில் ஆஜராக நாடாளுமன்ற MP'க்கள் குழு நோட்டீஸ்

ரிசர்வ் வங்கி வங்கி ஆளுநர் நேரில் ஆஜராக நாடாளுமன்ற குழு உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்ற தொழிலதிபர்கள் பின்னர் நாட்டை விட்டு ஓடும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருவதாக நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி இதுவரை எடுத்துள்ள...