​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடன்களுக்கான வட்டியை உடனே குறைக்குமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு

கடன்களுக்கான வட்டியை குறைக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், கடன்களுக்கான வட்டி விகிதம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தின் பலன்கள் முழு அளவில் வாடிக்கையாளர்களுக்கு போய்...

ரூபாய் நோட்டுகளை நீண்ட நாள் கிழியாமல் பாதுகாக்க நடவடிக்கை

ரூபாய் நோட்டுகள் நீண்ட நாள் கிழியாமல் பாதுகாக்கும் வகையில் வார்னீஷ் பூச்சுடன் கூடிய புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  ரிசர்வ் வங்கியின் கடந்த ஆண்டறிக்கையில் ரூபாய் நோட்டுகளின் ஆயுளை அதிகரிப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும்...

ரூ 2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்?

நடப்பு நிதியாண்டில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறைக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்த போது அதற்கு ஈடுசெய்யும் வகையில் ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து புழக்கத்தில் விட்டது....

ரிசர்வ் வங்கியின் கொள்கை -ஆலோசனைக் கூட்டம்

ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் 5 ஆண்டு பொருளாதார மந்த நிலை குறித்து கவலை தெரிவித்தார். பொருளாதார மேம்பாட்டுக்கு மிகப்பெரிய அளவிலான ஊக்கம் தேவைப்படுவதாகவும்...

ரெப்போ மதிப்பை 35 அடிப்படை புள்ளிகள் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவு

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்மூலம், வீட்டுக்கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றின் வட்டிவிகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  2019-2020ஆம் நிதியாண்டின், மூன்றாவது காலாண்டிற்கான நிதி கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பான மூன்று நாள் ஆலோசனை...

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தது அமெரிக்கா

அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு, போதிய உற்பத்தி காரணமாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 65 டாலருக்கு கீழ் குறைந்தது. 158 லிட்டர் அளவைக் கொண்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆறு நாட்களில் முதல்...

ஏ.டி.எம். மூலம் அதிக பணம் மோசடி செய்யப்பட்டதில் தமிழகம் 2-ம் இடம்

நாட்டிலேயே ஏ.டி.எம். மூலம் நடந்த பண மோசடியில் அதிக பணத்தை இழந்த மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஏ.டி.எம் மோசடி, வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் போல் பேசி ரகசிய தகவல்களைப் பெற்று பணத்தைத்...

ஆன்லைன் மூலம் வீட்டு வாசலிலேயே வங்கி சேவை - பட்ஜெட் 2019

பொதுத்துறை வங்கிகளுக்கு வலிமையூட்ட 70 ஆயிரம் கோடி முதலீடு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் கடன் தரக்கூடிய ஆற்றலை பெறும். கடந்த நான்கு ஆண்டுகளில் வாராக்கடன்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் பணம்...

ரிசர்வ் வங்கி அதிகாரம் உயர்கிறது

வங்கி சாரா நிதி நிறுவனங்களை முறைப்படுத்த, ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது குறித்து  அரசு பரிசீலித்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அவர், வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பணப்புழக்கத்தை ரிசர்வ் வங்கி...

ரிசர்வ் வங்கியின் புதிய செயலி

வங்கிகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையிலான புதிய செயலியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. நிதி நிறுவனங்கள், வர்த்தக வங்கி, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மீதான புகார்களை தெரிவிக்கும் வகையில், ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில், புகார் மேலாண்மை அமைப்பு என்ற புதிய...