​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய-பாகிஸ்தான் உறவில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது-அதிபர் டிரம்ப்

இந்திய-பாகிஸ்தான் உறவில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இரு நாட்டுப் பிரதமர்களையும் தாம் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை, சர்வதேச பிரச்சனையாக மாற்ற பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. ஆனால் இது...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் தலையில் கல் போட்டு கொலை

தேனி மாவட்டம் தேவாரத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மனைவியும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவாரம் மலையடிவார தோட்டம் ஒன்றில் தங்கி அதனை பராமரித்து வந்த விவசாயி செல்லத்துரை காயங்களுடன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து...

காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது ஆசிட் வீச்சு

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது. விகாஸ்பூரி என்ற இடத்தில் மருத்துவமனை ஒன்றில் இளம்பெண் ஒருவரும், இளைஞரும் காயங்களுடன் சிகிச்சை பெற வந்திருந்தனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில்...

கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவரை சரமாரியாகத் தாக்கிய மனைவி

பிலிப்பைன்ஸில் கள்ளக்காதலியுடன் சிக்கிய பேருந்து ஓட்டுநரை அவரது மனைவி சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளியன்று பேருந்து ஒன்றை வழிமறித்த பெண், முன்பக்க ஜன்னல் வழியாக நுழைந்து ஓட்டுநரான தனது கணவரை சரமாரியாகத் தாக்கினார். தன்னுடன் 12 குழந்தைகளை பெற்றுக் கொண்டு,...

தைவானில் ஒரே பாலின உறவை அங்கீகரிக்கக் கோரி பேரணி

தைவான் நாட்டில் ஒரே பாலின உறவுக்கு வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஏராளமானோர் ஊர்வலமாகச் சென்று போராட்டம் நடத்தினர். அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பின்படி, ஒரே பாலின உறவுக்கு உரிமை என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் இதனை சட்டப்பூர்வமாக்க அந்நாட்டு அரசுக்கு...

மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே சுமூக உறவு நீடிக்கிறது-தம்பிதுரை

மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே சுமூக உறவு நீடிப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். திருச்சி மாவட்டம்  மருங்காபுரி ஒன்றிய பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணைவேந்தர்கள் நியமனம்...

சீனா - ஜப்பான் இடையே உறவு இயல்பு நிலைக்கு திரும்புகிறது - ஜப்பான் பிரதமர்

சீனாவுடனான உறவு இயல்பு நிலைக்கு திரும்புவதாக ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே கூறியுள்ளார். இருநாடுகள் இடையேயான உறவில் உரசல் போக்கு உள்ள நிலையில், சீனாவின் பிரதமர் லீ கெக்கியாங் கடந்த மே மாதம் ஜப்பான் சென்று வந்தார். இதை தொடர்ந்து ஜப்பான் பிரதமர்...

ராகுல்காந்தியை வழியனுப்பச் சீனத் தூதர் ஏன் வர வேண்டும் ? பாஜக வினா

ராகுல் காந்தி கைலாச மானசரோவர் யாத்திரை மேற்கொண்டுள்ளது குறித்து பாஜக, காங்கிரஸ் கட்சிகள் சொற்போரில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைலாச மானசரோவர் யாத்திரைக்காக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ராகுல் புறப்படும் போது அவரைச் சந்தித்துப் பேச அனுமதி கோரி...

இருநாட்டு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையால் உறவு வலுப்படும் - இந்தியாவுடனான உறவு குறித்து அமெரிக்கா நம்பிக்கை

இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வழிவகுக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருநாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் டெல்லியில் வருகிற 6-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை...

முறையற்ற உறவால் மனைவி, அவரது காதலனை கொலை செய்த கணவன் போலீசில் சரண்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முறையற்ற உறவு காரணமாக மனைவி மற்றும் அவரது காதலனை கொலை செய்தவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.  கோவில்பட்டியை அடுத்துள்ள மும்மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் கேரளா மாநிலத்தில் கட்டிட வேலை செய்து வருகிறார். அரிகிருஷ்ணன் அடிக்கடி வேலைக்காக...