​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருவள்ளூர் அருகே கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக் கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர் அருகே கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக-ஆந்திர எல்லையான தாடூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் செம்மரக் கட்டைகள் பதுக்கிவைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு...

சித்தூர் அருகே செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற இரு தமிழர்கள் கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே செம்மரங்களை வெட்டிக் கடத்த முயற்சித்த தமிழகத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாரவாரிப்பள்ளியை அடுத்த பீமாவரம் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த போலீசாரைக் கண்டதும் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டிருந்த 20க்கும் மேற்பட்டோர் தப்ப முயன்றனர். அவர்களில் வேலூர் மாவட்டத்தைச்...

திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 3 பேர் கைது

திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குக்கல் தொட்டி அருகே டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி அதில் வந்தவர்களை விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்தனர். வாகனத்தை சோதனையிட்டதில், தக்காளி டிரேக்கள் போல் தெரியும்படி தனி அறை...

சரக்குவேனில் கடத்திவரப்பட்ட 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் அருகே சரக்குவேனில் கடத்திவரப்பட்ட 2 டன் செம்மரக்கட்டைகளை போலிசார் பறிமுதல் செய்தனர். மறைமலைநகர் அருகே செட்டிபுண்ணியம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுட்டிருந்தனர். அப்போது மகேந்திராசிட்டி அருகே வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட சரக்குவேனை போலீசார் மடக்கினர். ஓட்டுநனர்...

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக போலீசார் துப்பாக்கிச் சூடு - தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு

ஆந்திராவில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாகக் கூறி, செம்மர கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் காளகஸ்தி அருகே ஏர்பேடு வனப்பகுதியில் ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து...

திருப்பதி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

திருப்பதி அருகே லாரியில் கடத்திச் செல்ல முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரைக் கைது செய்தனர். திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார், புத்தூர் - நகரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்....

சென்னை துறைமுகம் வழியாக, வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 17 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை துறைமுகம் வழியாக, வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 17 மெட்ரிக் டன் செம்மரக் கட்டைகளை, மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதோடு, கடந்த 2 வாரத்தில், 45 மெட்ரிக் டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தங்களுக்கு கிடைத்த ரகசிய...

திருப்பதி அருகே கடத்த முயன்ற ரூ.1.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பதி அருகே டிப்பர் லாரியில் ஏற்றி கடத்த முயன்ற ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பதி வனப்பகுதியை ஒட்டிய கரக்கம்பாடி சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் டிப்பர் லாரி ஒன்று நின்றதை செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு...

ஆந்திராவில் 10லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்திய 9 பேர் கைது

ஆந்திராவில் 10லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர். கடப்பா மாவட்டம் ரயில்வே கோடூரில் 2இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது தமிழகத்தை சேர்ந்த 3கூலித் தொழிலாளர்களுடன்  இணைந்து உள்ளூரை சேர்ந்த கடத்தல்காரர்கள் 15 பேர் செம்மரங்களை...

சித்தூர் அருகே கிராம மக்களை தாக்கி செம்மரம் கடத்த முயன்ற 3 பேர் கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கிராம மக்களை தாக்கி செம்மரம் கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். குடிவாடபள்ளி என்ற கிராமத்தில் செம்மரங்களை வெட்டி கடத்த முயற்சிப்பதை தடுத்த பொதுமக்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. தகவலறிந்து அங்கு சென்ற...