​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரோஸ் மில்க்கில் எலி மருந்து கலந்து கொடுத்து குழந்தையைக் கொன்ற கொடூர தந்தை

தூத்துக்குடியில் ரோஸ் மில்க்கில் எலி மருந்தைக் கலந்து கொடுத்து குழந்தையைக் கொன்ற கொடூர தந்தை, தானும் எலி மருந்தை உண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு ஊர் திரும்பிய ராஜீவ்நகரைச் சேர்ந்த மகேஸ்வரன், வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது....

எலி மருந்துக்கு இரையான மாணவி… இதற்கா காதல் செய்தீர்..?

மதுரையில் காதலி ஏழை என்பதை சுட்டிக்காட்டி திருமணம் செய்து கொள்ள காதலன் மறுத்ததால் கல்லூரி மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். கண்களில் நுழைந்து இதயம் புகுந்த ஏழை காதலி ஏமாற்றப்பட்டதால், நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் பொள்ளாச்சி MP-க்கு கூரியர் மூலம் எலி மருந்து பார்சல்

https://www.youtube.com/watch?v=KSApgqADFGQகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு வாக்காளர் ஒருவர் கூரியர் மூலம் எலி மருந்து அனுப்பி வைத்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலைக்குக் கூடத் தயார் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காவிரி...