​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காவி உடையில் சுற்றிக்கொண்டிருந்த வடமாநில இளைஞரிடம் போலீசார் விசாரணை

ராமநாதபுரம் அடுத்த ஏர்வாடி பகுதியில் காவி உடையில் சுற்றிக்கொண்டிருந்த வடமாநில இஸ்லாமிய இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏர்வாடியில் காவி உடையில் சந்தேகத்துக்கிடமாக ஒரு நபர் சுற்றித்திரிந்து வருவதாகவும் அவரது பேச்சு, நடவடிக்கைகளில் சந்தேகம் உள்ளதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. விரைந்து...

மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற காவலரை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தலைமைக் காவலரை லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற மணல் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கமுதி அருகே குண்டாறு மற்றும் மலட்டாறில் இரவில் மணற்கொள்ளைகள் நடைபெறுவதாக கமுதி போலீசாருக்கு புகார்கள் வந்தன. நேற்றிரவு மண்டலமாணிக்கம் குண்டாற்றில்...

குரூப் 4 தேர்வுக்காக வழங்கப்பட்ட கூடுதல் விடைத்தாள்களை திருப்பி அனுப்பவில்லை என்று தாசில்தார் மீது புகார்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் குரூப் 4 தேர்வுக்காக வழங்கப்பட்ட கூடுதல் விடைத்தாள்களை திருப்பி வழங்காமல் வைத்து கொண்டதாக தாசில்தார் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  கடந்த ஒன்றாம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை...

இம்மானுவேல்சேகரன் 62வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல்சேகரன் 62வது நினைவு நாள் இன்று  அனுசரிக்கப்படுவதை ஒட்டி  ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதுகுளத்தூர், கமுதி, கடலாடியில் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. கீழத்தூவல், பேரையூர், தேரிருவேலி காவல் நிலையங்கள் உள்பட...

இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி பரமக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

இமானுவேல் சேகரன் நினைவுதினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. இமானுவேல் சேகரன் நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு 3 ஐ.ஜி.க்கள், 7 கூடுதல் ஐ.ஜி.க்கள், 19 காவல் கண்காணிப்பாளர்கள், 21 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,...

ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை பெயரில் மோசடி..!

நடிகர் லாரன்ஸ் நடத்தி வரும் டிரஸ்டின் துணை தலைவர் என கூறி, ராமநாதபுரத்தில் பெண்ணிடம் மருத்துவ சீட் பெற்று தருவதாக சுமார் 18 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் சின்னக்கடை தெருவை சேர்ந்த அல் அமீனின்...

போக்குவரத்து பணிமனை பெண் ஊழியர் ஊரணியில் விழுந்து தற்கொலை

ராமநாதபுரம் அருகே போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவர் சக பெண் ஊழியர்கள் துன்புறுத்துவதாகக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது. காட்டூரணியைச் சேர்ந்த ஷோபனா, ராமநாதபுரம் புறநகர் போக்குவரத்து பணிமனையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து...

அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அரசு பள்ளியில் மின் மோட்டாரை இயக்கிய போது  மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். கல்கிணற்று வலசை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 13 வயது மகன் கார்த்தீஸ்வரன், அதே பகுதியில் உள்ள அரசு...

படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. வேளாண்மைத் துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப முகமை மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இதில்...

ராமநாதபுரம் - புதுவை 5 மணி நேரம் : அசத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை சென்னையில் ஒரு நாள் திரைப்பட பாணியில், ராமநாதபுரத்தில் இருந்து புதுச்சேரிக்கு 5 மணி நேரத்தில் அதிவேகமாக அழைத்துச் சென்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் காப்பாற்றியுள்ளனர். 15 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் கூட்டு முயற்சியால் இந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ராமநாதபுரம் அடுத்த...