​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்பார் - உதயநிதி ஸ்டாலின்

பெரியார் நடத்திய ஊர்வலம் தொடர்பாக, உண்மை தெரிந்த பிறகு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்பார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செயற்குழு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் 1971ம் ஆண்டு நடைபெற்ற...

ரஜினி சாருக்கு என் கையால சமைச்சு போடணும்.. ஆசையை வெளியிட்ட நிவேதா தாமஸ்

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். இவர் தர்பார் திரைப்பட ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த பல சுவாரசிய சம்பவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஏற்கனவே பாபநாசம் படத்தில் கமலுக்கு...

உண்மையை பேசியதால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது - ரஜினிகாந்த் திட்டவட்டம்

1971-ஆம் ஆண்டு சேலம் திராவிடர் கழகப் பேரணியில் ராமர் - சீதை உருவங்கள் ஆடையில்லாமல் கொண்டு வரப்பட்டதாக செய்தி வெளியான பத்திரிகை ஆதாரத்தை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தான் உண்மையையே பேசியதாகவும் அதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் திட்டவட்டமாக...

பெரியார் குறித்த கருத்துக்கு ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் வீடு முற்றுகை - கோவை ராமகிருஷ்ணன்

பெரியார் குறித்த பேச்சுக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிடில் 23 ஆம் தேதி அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், ராமர், சீதை உருவங்களை...

ரஜினி படத்திற்கு "தர்பார்" என டைட்டில் வைத்தது யார்.? பதில் கூறிய முருகதாஸ்

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வந்த திரைப்படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியிடப்பட்ட தர்பார் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் திரையிடப்பட்டு நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் தர்பார் படத்திற்கு அந்த பெயரை தேர்வு...

காலாவில் நடித்த பின்னர் நான் இதற்கு அடிமையாகிவிட்டேன்.. நடிகை ஹூமா குரோஷி

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2018ம் ஆண்டில் வெளியான திரைப்படம் காலா. இதில் ரஜினியின் காதலியாக நடித்திருந்தார் பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி. இவர் தனது சமீபத்திய பேட்டியில் காலா படத்தில் நடித்த பிறகு தான் தென்னிந்திய உணவுகளுக்கு அடிமையாகி விட்டதாக கூறியுள்ளார்....

நடிகர் ரஜினிகாந்த் எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டார்: எச்.ராஜா

நடிகர் ரஜினிகாந்தை சிலர் மிரட்ட நினைப்பதாகவும், எந்த சலசலப்புக்கும், அவர் அஞ்சமாட்டார் என்றும், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்திருக்கிறார். சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் 43ஆவது புத்தகக் காட்சிக்கு வருகை வந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதனைக் கூறியிருக்கிறார். புத்தகக்...

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினிகாந்த் மீது புகார்

நடிகர் ரஜினிகாந்த், பெரியார் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில், புகார் அளிக்கப்பட்டுள்ளது. துக்ளக் பொன் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, வதந்தியைப்...

முரசொலி, துக்ளக் பத்திரிகைகள் குறித்து ரஜினி சொந்தமாக பேசியதால் தவறுதலாக பேசியிருக்கக் கூடும் - கே.எஸ்.அழகிரி

முரசொலி மற்றும் துக்ளக் பத்திரிகைகள் குறித்து, எவரும் எழுதிக் கொடுக்காமல் சொந்தமாக பேசியதால் ரஜினி தவறுதலாக பேசியிருக்கக் கூடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு பத்திரிகைகள் குறித்து தனித்தனியாக...

இலங்கை வர ரஜினிக்கு தடையில்லை...! - நமல் ராஜபக்சே

நடிகர் ரஜினிகாந்துக்கு இலங்கை அரசு விசா தர மறுத்ததாக கூறப்படும் தகவல் பொய்யானது என அந்நாட்டு பிரதமரான மகிந்த ராஜபக்சேவின் மகன், நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் இலங்கை செல்ல அந்நாட்டு அரசு விசா தர மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இவ்விவகாரம்...