​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 வயது குழந்தை மீட்பு

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தை பணி மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது. சிரோஹி மாவட்டத்தின் சிபா கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயதே ஆன சிறுவன், அருகில் மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய்...

ஜீப்பில் சென்ற சுற்றுலா பயணிகளை துரத்திய பெண் புலி

ராஜஸ்தானிலுள்ள ரன்தாம்போர் தேசிய வனவிலங்கு பூங்காவில், ஜீப்பில் சென்ற சுற்றுலா பயணிகளை புலி ஒன்று துரத்தும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. ஜீப்பில் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர், விலங்குகளை ஆர்வத்துடன் பார்வையிட்டுள்ளனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த சுல்தானா என்று பெயரிடப்பட்ட பெண்...

11 பெண்களுக்கு பின் பிறந்த ஆண் குழந்தை.. மகிழ்ச்சியில் திளைத்த தம்பதி

ராஜஸ்தான் மாநிலத்தில் 11 பெண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் பெண், 12-வதாக ஆண் குழந்தை பெற்றெடுத்தார். அந்த மாநிலத்தின் சுரு மாவட்டம், ஜாத்சர் நகரை சேர்ந்த 42 வயதான கதி என்ற பெண், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.மருத்துவமனையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை...

21 வயதில் நீதிபதியாகும் ராஜஸ்தான் இளைஞர்..!

நாட்டிலேயே, மிக இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெறவுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மானசரோவர் பகுதியைச் சேர்ந்தவர் மயங்க் பிரதாப் சிங். 21 வயதே ஆன இவர், தனது ஐந்து ஆண்டு சட்டப்படிப்பை ராஜஸ்தான்...

வெளிநாட்டு வீரர்கள் ராஜஸ்தான் கிணற்றில் குதித்து சாகசம்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தூர்ஜி(Toorji) படிக்கிணற்றில், 20 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து, உலக சாம்பியன்கள் சாகசம் நிகழ்த்தினார்கள். ஜோத்பூரில் கடந்த 1740ம் ஆண்டுகளில், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக படிகளுடன் கூடிய பிரம்மாண்டக் கிணறு அமைக்கப்பட்டது. இந்தக் கிணற்றை அப்பகுதியைச் சேர்ந்த...

வெளிநாட்டுப் பறவைகள் உயிரிழந்த விவகாரத்தில் ஏவியன் பொட்டுலிசம் எனும் நோய் தான் காரணம்

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் ஏரியில் வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்ததற்கு ஏவியன் பொட்டுலிசம் எனும் நோயே காரணம் என தெரியவந்துள்ளது. கடந்த 12ந் தேதி ஜெய்ப்பூரின் சம்பர் ஏரிப்பகுதியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் உயிரிழந்து கிடந்தன. இது குறித்து நேரில் சென்று மத்திய விலங்கியல்...

சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஏரியில் நடந்த சோக நிகழ்வு

ராஜஸ்தானில் ஆயிரத்திற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் திடீரென உயிரிழந்துள்ளன. ஜெய்ப்பூரில் உள்ள மிகப்பெரிய உப்புநீர் ஏரியான சம்பார் ஏரிக்கு சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் இடம்பெயர்வது வழக்கம். ஏரியைக் காண வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்த காட்சியைக் கண்டு...

சம்பர் ஏரிக்கரையோரம் சுமார் 1,500 பறவைகள் மர்மமான முறையில் இறப்பு

ராஜஸ்தானில் உள்ள சம்பர் ஏரிக்கரையோரம், சுமார் 1,500 பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. ஜெய்ப்பூர் அருகேயுள்ள மிகப்பெரிய சம்பர் உப்பு ஏரிக்கு ஆண்டு தோறும் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் புலம்பெயர்ந்து வருவதுண்டு. அந்தவகையில் இந்தாண்டும் ஏரிக்கரையோரம் ஏராளமான பறவைகள் சுற்றித்திரிந்த நிலையில்,...

கண்காட்சியில் 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வைக்கப்பட்ட எருது

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் விலங்குகள் விற்பனை கண்காட்சியில், எருது ஒன்று சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. புஷ்கரில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள சுமார் 5 ஆயிரம் விலங்குகளில், பீம் என பெயரிடப்பட்டுள்ள இந்த எருதும் இடம்பெற்றுள்ளது. சுமார் 1,000...

விலங்குகள் விற்பனை மற்றும் கண்காட்சியை காண திரண்ட வெளிநாட்டவர்கள்

ராஜஸ்தானில் தொடங்கியுள்ள பிரபல விலங்குகள் விற்பனை மற்றும் கண்காட்சிக்கு, ஏராளமான வெளிநாட்டவர்கள் வருகை தந்துள்ளனர். புஷ்கர் டவுனில் ஆண்டு தோறும் ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளின் விற்பனை மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்க கண்காட்சி நடத்தப்படுகிறது. இதையொட்டி புஷ்கரில் திரண்டுள்ள வெளிநாட்டவர்கள், ஒட்டகங்கள் மீது சவாரி செய்தும்,...