​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரயில் தடம் புரண்டு விபத்து - 40 பயணிகள் காயம்..

மும்பையில் இருந்து புவனேசுவரம் சென்று கொண்டிருந்த லோக்மானிய திலக் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே தடம் புரண்டதில் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை...

நாடு முழுவதும் 100 வழித்தடங்களில் தனியார் ரயில்களுக்கு அனுமதி

சென்னை - ஹவுரா, சென்னை - ஓக்லா உள்ளிட்ட 100 வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை இயக்க நிதி ஆயோக் மற்றும் ரயில்வே துறை சார்பில் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் பயணிகள்...

ரயில்வேயில் இத்தனை அம்சங்களா.....! பார்வையாளர்களுக்கான பயனுள்ள கண்காட்சி

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலாப் பொருட்காட்சியில் தெற்கு ரயில்வே சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் உள்ள வசதிகள், அவற்றை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து துறை சார்ந்தவர்கள் விரிவான விளக்கங்களை அளித்து வருகின்றனர்.  சென்னை தீவுத்திடலில் 46வது சுற்றுலாப்...

போராட்டங்களின் போது ரயில்வேதுறைக்கு சொந்தமான ரூ.88 கோடி சொத்துகள் சேதம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் போது, நாடு முழுவதும் ரயில்வேதுறைக்கு சொந்தமான 88 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கிழக்கு ரயில்வே பிராந்தியத்தில் மட்டும் 72 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளதாக...

10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரயில்வேயின் இயக்க விகிதம் மோசமாக இருந்ததாக சிஏஜி அறிக்கை

2017-18ம் ஆண்டில் ரயில்வேயின் இயக்க விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமாக இருந்ததாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிஏஜி எனப்படும் தலைமைத கணக்கு தணிக்கை அமைப்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், வருவாய்க்கு எதிரான செலவினங்களில் ரயில்வே திறம்பட செயல்படவில்லை...

Platform டிக்கெட்கள் மூலம் ரூ 139 கோடி வருமானம்

நாடு முழுவதும் பிளாட்பார டிக்கெட்டுகள் மூலம் 139 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ரெயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார். மக்களையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், ‘நாடு முழுவதும் 2018-19-ம் நிதி ஆண்டில் பிளாட்பாரம் டிக்கெட்டுகள் விற்பனை மூலம் 139.20 கோடிரூபாய்...

ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்த ரூ 18,000 கோடி முதலீடு

பயணிகளுக்கான விரைவு ரயில்களை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளுக்காக 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. நான்கு ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரயில்களின் வேகம் அதிகபட்சமாக...

அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லட் வசதி..!

படிப்படியாக அனைத்து ரயில்களிலும் விமானங்களில் இருப்பது போல பயோ டாய்லட் முறை கொண்டு வரப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் கூறும்போது, தற்போது ராஜதானி, சதாப்தி, ஹம்ஸபர் மற்றும் வந்தே பாரத் உள்ளிட்ட...

தாமதமாக நடைபெற்று வரும் ரயில்வே பணிகள் 2022ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் - மத்திய ரயில்வே இணை அமைச்சர்

நாடு முழுவதும் தாமதமாக நடைபெற்று வரும் ரயில்வே துறை சார்ந்த முக்கிய திட்டங்கள் 2022ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் சி. அங்காடி தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், தாமதமாக நடைபெற்று வரும் பணிகளை...