​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹூப்ளி ரயில் நிலையத்தில் வெடித்து சிதறிய பார்சல்

கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில்நிலையத்தில்  பார்சல் ஒன்று வெடித்ததில், ஒருவர் காயமடைந்தார். தென்மேற்கு ரயில்வேயின் தலைமையகம் அமைந்துள்ள ஹூப்ளி ரயில் நிலையத்தில், யாரும் பெற்றுச்செல்லாத பார்சல் ஒன்று இருந்துள்ளது. சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த அந்த பார்சலை ஹுசைன் சாப் நாயக் வாலே என்ற...

ரயில்வே பாதுகாப்பு படையில் 50 சதவீத பெண்கள் நியமனம் : பியூஷ்கோயல்

ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கான பணியிடத்தில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் பேசிய அவர், ரயில்வே பாதுகாப்பு படையில் 9 ஆயிரத்து 500 முதல் 10 ஆயிரம் பேர் வரை நியமிக்கப்பட...

தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபரை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர்

மும்பையில் குர்லா (Kurla ) ரயில்வே நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற நபரை ரயில்வே பாதுகாப்புப் படையினரும், பொதுமக்களும் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி உள்ளனர். தண்டவாளத்தின் குறுக்கே வந்து படுத்த அந்த நபரை, நடைமேடையில் நின்றிருந்த சிலரும், ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களும் விரைந்து...

சேலத்தில் வெள்ளி வியாபாரியிடம் ரூ.30,000 லஞ்சம் வாங்கியதாக புகாரில், ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர், காவலர் பணியிடை நீக்கம்

சேலத்தில் வெள்ளி வியாபாரியிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில், ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர், தமது நண்பர் கோபி என்பவருடன் சேர்ந்து, வெள்ளிக் கொலுசுகளை...

செல்போன் திருடனை மடக்கிப் பிடித்த RPF காவலர்களுக்கு உயரிய விருது அறிவிப்பு

செல்போன் பறிப்பு திருடனை மடக்கிப் பிடித்த ரயில்வே பாதுகாப்புப்படை காவலர்களுக்கு உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் முன்பாக பயணி ஒருவரின் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய நபரை ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் யோகேஷ்குமார் மீனா மற்றும் ரத்தன்...

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஒரு டன் குட்கா புகையிலை பறிமுதல்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருள்களை ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நிஜாமுதீனிலிருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில் திண்டுக்கல் வந்தபோது சரக்குகள் இறக்கப் பட்டன. அதில் சந்தேகத்துக்கிடமாக 12 சாக்குப்பைகள் இருந்ததை கவனித்த,...

ரயிலில் துப்பாக்கி மேகசின் கண்டெடுக்கப்பட்ட தொடர்பாக மத்திய பிரதேச அமைச்சரிடம் விளக்கம் பெறப்பட்டது - ரயில்வே போலீஸ்

டெல்லியிலிருந்து சென்னை வந்த GT எக்பிரஸ் ரயிலில் துப்பாக்கி தோட்டாக்களடங்கிய மேகஸின் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக, அதில் பயணித்த மத்திய பிரதேச அமைச்சரிடம் விளக்கம் பெறப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர். புதன் கிழமை காலையில் டெல்லியிலிருந்து சென்ட்ரல் வந்தடைந்த GT எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல்...