​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரபேல் விவகாரத்தில் நீதிமன்றத் தலையீடு தேவையற்றது

ரபேல் விமானங்கள் வாங்கியது தொடர்பான வழக்கில், இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்றும் சிபிஐ விசாரணையும் மிகக் குறைந்த அளவிலேயே நடந்திருப்பதாகவும் மத்திய அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரபேல் விமான பேரத்தில் நீதிமன்றம் தலையிடுவது தேவையற்றது என்றும்...

ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி பைபாஸ் சர்ஜரி செய்துள்ளார் - ராகுல்காந்தி

அனில் அம்பானி ஆதாயம் பெறுவதற்காக, முறையற்ற தலையீட்டின் மூலம் ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி பைபாஸ் சர்ஜரி செய்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக பிரதமர் அலுவலகத்தின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 2015ஆம் ஆண்டில்,...

ரபேல் போர் விமான ஒப்பந்தம் யாருக்கானது? - சிவசேனா

ரபேல் ஒப்பந்தம், இந்திய விமானப் படைக்கானதா? அல்லது நிதிப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் தொழிலதிபருக்கானதா? என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகமும் தலையிட்டுள்ளதாகக் கூறி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக...

ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை : பிரான்ஸ் தூதர்

ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்று இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் அலக்சாண்ட்ரே ஜிக்கலர் ((Alexandre Ziegler)) தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், பிரான்சின் டசால்ட் விமான தயாரிப்பு நிறுவனம், இந்தியாவிற்கு புதிது அல்ல என்றும், ஏற்கனவே பல ஆண்டுகளாக போர் விமானங்களை...

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, ஃபிரான்சை சேர்ந்த NGO ஊழல் புகார்

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, ஃபிரான்சை சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று, அந்நாட்டின் நிதிசார் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை நடத்தும் அரசு வழக்குரைஞர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. ஷெர்பா ((Sherpa)) என்ற அந்த தொண்டு நிறுவனம் அளித்துள்ள புகாரில், 36 ரஃபேல் விமானங்களுக்காக...

"நேருக்கு நேர் விவாதத்திற்கு பிரதமர் மோடி தயாரா?" - ராகுல் காந்தி சவால்

ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக தம்முடன் 15 நிமிட நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். சட்டிஸ்கரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அம்பிகாபுரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரபேல்...

ரஃபேல் போர் விமான விலையை தேசிய ரகசியமாக கருதுகிறது பா.ஜ.க. - ராகுல் காந்தி

ரஃபேல் போர் விமானத்தின் விலை விவரத்தை தேசிய ரகசியமென பா.ஜ.க. கருதுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் ரஃபேல் போர் விமானம் குறித்து பிரதமர் மோடிக்கும், அனில் அம்பானிக்கும் தெரியும்...

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் சரத்பவார் கருத்து

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் நோக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு சந்தேகம் இல்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். ரஃபேல் விவகாரத்தை முன்வைத்து காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக சாடி வருகின்றன. இந்நிலையில், மராத்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு...

ரபேல் ஒப்பந்தம் - அக்.10க்கு விசாரணை ஒத்திவைப்பு

ரபேல் போர் விமான ஒப்பந்தத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானம் வாங்க, முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், பிரான்ஸ் நாட்டோடு ஒப்பந்தம் போடப்பட்டது....

Rafale போர் விமானக் கொள்முதலில் சத்தமில்லாமல் நடவடிக்கை?

ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் பிரச்சனைகளை எழுப்பின. இந்த நிலையில், ரஃபேல் போர்...