​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கு குறுகிய கால அடிப்படையில் வழங்கப்படும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தற்போது உள்ளபடி, 5 புள்ளி 15 விழுக்காடு என்ற அளவிலேயே தொடரும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. மேலும், ஆறு ஆண்டுகளில் இல்லாத...

பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியின் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை? வாடிக்கையாளர்கள் வேதனை

பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கிகளில் பணம் முதலீடு செய்தவர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக காட்சியளிக்கிறது. அவசர மருத்துவம் மற்றும் கல்வி செலவுகளுக்குக் கூட தாங்கள் சேமித்த பணத்தை எடுக்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அண்மையில் டெல்லி மற்றும் மும்பை...

வாடிக்கையாளர்களின் வீடு தேடி வரும் வங்கிச் சேவை

வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே வந்து வங்கிச் சேவைகளை வழங்க பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைத்த ரிசர்வ் வங்கி, ஏஜென்சி மூலமாக இதனை நடத்தலாம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், வீடு தேடி வரும் வங்கிச் சேவையை வழங்க முன்வருமாறு அனைத்து பொதுத்துறை...

ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் முன்பு பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டம்

டெல்லியில் ரிசர்வ் வங்கியின் முன்பு மும்பையைச் சேர்ந்த பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பணம் முழுவதையும் திருப்பித் தருமாறு அவர்கள் வலியுறுத்தினர். இதே போன்ற போராட்டம் மும்பையின் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பாகவும் நடைபெற்றது....

உரிய நேரத்தில் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கமுடியாததால் முதியவர் உயிரிழப்பு

மும்பையில் தனது வங்கிக்கணக்கில் 80 லட்சம் ரூபாய் பணம் இருந்தும் இதய அறுவை சிகிச்சைக்கு கட்டணம் கட்ட முடியாமல் முதியவர் உயிரிழந்தார். மும்பை புறநகரான முலுண்டைச் சேர்ந்த 83 வயதான முர்லிதர் தர்ரா, பஞ்சாப் மகராஷ்டிரா வங்கியில் 80 லட்சம் ரூபாய் பணம்...

பொதுத்துறை வங்கி மேலாண் இயக்குனர்களுடன் ஆர்.பி.ஐ ஆளுநர் இன்று ஆலோசனை

நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் மேலாண் இயக்குநர்களை, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார். டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் மேலாண் இயக்குநர்களை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, மும்பையில்,...

இந்தியப் பொருளாதார நிலைமை கவலையான இடத்தில் உள்ளது

பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்துவிட்டதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஆசியாவில் 3 பெரிய பொருளாதார நாடான இந்தியாவின் பொருளாதார நிலைமை கவலையான சூழ்நிலையின்...

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு திடீரென அறிவித்தது. அடுத்த சில தினங்களில் 2 ஆயிரம்...

இந்தியா புல்ஸ்-லட்சுமி விலாஸ் வங்கி இணைப்புக்கு அங்கீகாரமில்லை

இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்துடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கியின் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த வங்கியின் நிதி நிலவரம்...

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் குறைப்பு... வீட்டுக் கடன் வட்டி குறையும்

ரிசர்வ் வங்கியிலிருந்து வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே 5.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.15 சதவீதமாகக் குறைந்துள்ளது. 5வது முறையாக...