​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கருணாசுக்கு நாயின் குணம் வந்துவிட்டதோ? என்று நினைக்க தோன்றுகிறது: ஆர்.பி.உதயகுமார்

கருணாசுக்கு நாயின் குணம் வந்து விட்டதோ? என்று நினைக்க தோன்றுவதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் - திமுக கட்சியினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்...

அதிமுக, பாஜக அரசுகளை விமர்சனம் செய்ய ஸ்டாலினுக்கு தகுதியில்லை: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. அரசுகளைப் பற்றி விமர்சனம் செய்ய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி, பேரையூர், பொட்டிபுரம் பகுதிகளில் 3 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைப்பது உள்ளிட்ட...

மதுரையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், சீர்வரிசை தட்டு கிடைக்காதவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

மதுரையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், சீர்வரிசை தட்டுகள் கிடைக்காத கர்ப்பிணிகளின் குடும்பத்தினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் மதுரை வில்லாபுரம் பூ மார்க்கெட் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில்...

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் : ஆர்.பி.உதயகுமார்

கனமழை மற்றும் கடும் வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அரசு எப்போதும் தயாராக இருப்பதாக,வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பேரிடர் மேலாண்மை குறித்து தமிழக அரசு வெளியிட்ட குறிப்பேடு, பிற...

தினகரன் கட்சிக்கு உள்ளூரில் ஆள் இல்லை - ஆர்.பி.உதயகுமார்

வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து சவால் விடுவதாக டிடிவி தினகரனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல் செய்துள்ளார். மதுரை பாண்டிகோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து தங்கதமிழ் செல்வன் சவால் விடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,...

மு.க.ஸ்டாலினை மிரட்டி, எச்சரித்த அழகிரி பணிந்து செல்கிறார் - ஆர்.பி.உதயகுமார்

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை எச்சரித்து மிரட்டிப் பார்த்த மு.க.அழகிரி தற்போது பணிந்து செல்கிறார் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். அரசின் முதலாம் ஆண்டு சாதனை விளக்க சைக்கிள் பேரணியை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி ஆகியோர் துவக்கி வைத்து சைக்கிளில் பயணித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம்...

தமுக்கம் மைதானத்தில் 13வது புத்தகத்திருவிழாவை ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்

மதுரையில் உள்ள தமுக்கம் மைதானத்தில் 13வது புத்தகத்திருவிழா தொடங்கியது. இதனை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.  செப்டம்பர் 10ம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக காட்சியில், ஒருலட்சம் தலைப்புகளில்  புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில்...

தமிழகத்தில் வெள்ள சேதங்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அணைகள் நிரம்பி, ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை பட்டியலிட்டார். வெள்ளத்தால் 43 வட்டங்களில்...

மதுரை மாவட்டத்தில் காணாமல் போன மு.க.அழகிரி தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள தற்போது முயற்சி - ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டத்தில் காணாமல் போன மு.க.அழகிரி தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள தற்போது முயற்சித்து வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் இனி திருமங்கலம் பார்முலாவுக்கு இடமில்லை என்றும், மு.க. அழகிரி...

10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் இல்லாதவர் தினகரன்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இல்லாதவர், எந்த சாதனையைச் சொல்லி திருப்பரங்குன்றத்தில் வாக்கு சேகரிக்கப்போகிறார் என டிடிவி தினகரனை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்திருக்கிறார்....