​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பஞ்சாப் முதலமைச்சரின் பாதுகாவலர் சுட்டுக் கொலை

டிஸ்கோதெவில் பெண்ணின் மீது உரசியவனைத் தட்டிக்கேட்ட பஞ்சாப் முதலமைச்சரின் பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் முதலமைச்சரின் பாதுகாவலராக உள்ள 25 வயதான காவலர் சுக்விந்தர் குமார் மொஹாலியில் சனிக்கிழமை இரவு டிஸ்கோதெக்கிற்கு தனது தோழி மற்றும் நண்பர்களுடன் சென்றார். நள்ளிரவு இரண்டரை மணியளவில் சஹில்...

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக சித்து அறிவிப்பு

பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ராகுல் காந்திக்கு அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தின் நகலை பகிர்ந்துள்ளார். மக்களவை தேர்தல் தோல்விக்கு பின்னர், பஞ்சாப் மாநிலத்தில்...

நிரவ் மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டதாக மக்களவையில் தகவல்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு செய்து லண்டனில் சிறையில் உள்ள வைரவியாபாரி நிரவ் மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன், 1967ம் ஆண்டு சட்டப்படி நிரவ் மோடியின் பாஸ்போர்ட்...

ரூ.7200 கோடியை வட்டியுடன் திருப்பிச் செலுத்த நிரவ் மோடிக்கு அதிரடி உத்தரவு

7,200 கோடி ரூபாயை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்று நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெற்ற 13,500 கோடி ரூபாயை திருப்பி கட்டாத அவர் இங்கிலாந்திற்கு தப்பி ஓடினார். இப்போது கைது...

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலும் ஒரு நிறுவனம் ரூ.3,800 கோடி மோசடி

பூஷன் பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனம், பஞ்சாப் நேஷனல் வங்கியிடம், 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. BPSL என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நிறுவனம், பஞ்சாப் நேஷனல் வங்கியின், சண்டிகர் கார்ப்பரேட் கிளையில், 3 ஆயிரத்து...

குடியரசு தலைவருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய 2 பஞ்சாப் பெண்கள்

பஞ்சாபை சேர்ந்த இரண்டு பெண்கள் பொய் வழக்கில் இருந்து தங்களை காப்பாற்ற கோரி குடியரசு தலைவருக்கு தங்கள் ரத்தத்தினால் கடிதம் எழுதி உள்ளனர். பஞ்சாப் மாநிலம், மோகா நகரை சேர்ந்த இரண்டு பெண்கள், தங்கள் மீது பொய்யாக மோசடி வழக்கு பதிவு...

காங்கிரசை வழிநடத்த இளம் தலைவரே தேவை

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ள நிலையில், கட்சியை தலைமை தாங்கி வழிநடத்த இளம் தலைவர் நியமிக்கப்படவேண்டும் என பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவரை...

கால்வாய் ரயில் பாலத்தின் மீது இளைஞர்கள் அபாய சாகசம்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கால்வாய் ஒன்றின் மீது அமைந்துள்ள ரயில் பாலம் ஒன்றில் நிற்கும் இளைஞர்கள் ரயில் கடந்து செல்லும் போது கால்வாயில் குதித்து நீந்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அபாயகரமான செயலை இளைஞர்கள் சாகசமாகக் கருதி செயல்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசாரைக் கண்டவுடன்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பாஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து வாட்ஸ் அப் மூலம் ராணுவம் தொடர்பான ரகசிய தகவல்களை அனுப்பியதாக, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் மோகா நகரை சேர்ந்த சுக்வீந்தர் சிங் சித்து, சமீப காலமாக பரித்கோட் பகுதியில் வசித்து வந்ததாக,...

இந்தியாவில் 4 வழிச்சாலை; பாகிஸ்தானில் 2 வழிச்சாலை - இணைப்பதில் சிக்கல்

கார்த்தார்பூர் பாதை அமைக்கும் விவகாரத்தில் பாகிஸ்தான் தரப்பில் பெரும் பின்னடைவுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கர்த்தார்பூரில் ராவி ஆற்றங்கரையில் குருத்துவரா தர்பார் சாஹிப் எனப்படும் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. சீக்கிய குருவான குரு நானக் 18...