​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொதுத்துறை வங்கிகளில் 6 மாதங்களில் 5,743 வங்கி மோசடிகள் - நிர்மலா சீதாராமன்

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் 95 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த எழுத்துப்பூர்வமாக பதிலில், ஆறே மாதங்களில் 5...

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். 10 பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் அவை 4 வங்கிகளாக செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும், அகில இந்திய...

வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்

வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் சீரமைப்பைக் கைவிட வேண்டும், வாராக் கடனை தீவிரமாக வசூலிப்பதோடு, கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அபராதக் கட்டணம்...

பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் நிர்மலா சீதாராமன் முக்கிய ஆலோசனை

பொதுத்துறை வங்கிகளின் தலைமைச் செயலதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 14-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் தொழில் துறைகளை மேம்படுத்த கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள், மற்றும்...

நாடு முழுக்க கடன் வழங்கும் முகாம்கள் நடத்தத் திட்டம்

நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் கடன் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத்துறை வங்கிகள், என்.பி.எப்.சிகளுடனும், இணைந்து இதற்கான முகாம்களை நடத்தும் என்றார். சிறு கடன் பெறுவோர், வீட்டுக் கடன்...

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதால், ஒரு ஊழியர் கூட கூட வேலையிழக்க மாட்டார் - மத்திய நிதி அமைச்சர்

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதால், ஒரு ஊழியர் கூட கூட வேலையிழக்க மாட்டார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்துள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பொருளாதார மந்த நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு...

பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வேலையிழப்பு ஏற்படாது

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதால் வேலையிழப்பு ஏற்படாது என்று மத்திய நிதி துறை செயலாளர் ராஜிவ்குமார் தெரிவித்துள்ளார். 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு, 4 வங்கிகளாக மாற்றப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் வெள்ளியன்று அறிவித்தார். இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12...

நிறுவனங்களுக்குக் கடன்வழங்கக் கூடுதல் சான்றுகளைப் பெற வேண்டும் - பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பொதுத்துறை வங்கிகள் பெரிய நிறுவனங்களுக்குக் கடன்வழங்குவதற்கு முன் தேவையான அனைத்துச் சான்றுகளையும் பார்வையிட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் சில பெருநிறுவனங்கள் கோடிக்கணக்கில் கடன்பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றன. இதைத் தடுப்பதற்காகப் பெரு நிறுவனங்களுக்குக் கடன் வழங்குமுன் நிறுவனப்...

2017-2018 நிதியாண்டில் வாராக்கடன் போக்கெழுதித் தள்ளுபடி செய்த தொகை 1.2லட்சம் கோடி ரூபாய்

2017-2018நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. இந்தத் தள்ளுபடி அளித்ததால் வங்கிகளின் 34,630கோடி ரூபாய் இலாபமும் பறிபோய் அதற்கு மேல் 85ஆயிரத்து 370கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.  பெரு நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் கடன் கொடுத்துவிட்டு...

2017- 18 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.87,357 கோடி இழப்பு

வாராக்கடன், மோசடி போன்ற காரணங்களால் பொதுத்துறை வங்கிகள் 2017 - 2018 ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 87 ஆயிரத்து 357 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கிதான் முதலிடத்தில் இருக்கிறது. வைர வணிகர் நீரவ் மோடி மற்றும்...