​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிட கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில், சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிடக் கூடாது என்றும், அந்த அறிக்கையின் மீது மேல் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்றும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தொடர்ந்திருந்த புரட்சிகர...

நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழுவுக்கு கால அவகாசம்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்கும் சந்தானம் குழுவுக்கு மேலும் 2 வாரம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி கைதாகி சிறையில் உள்ளார். இந்த விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி மற்றும் ஆளுனர் நியமித்த சந்தானம்...

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரை மே 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரை மே 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் நீதிமன்றம் விடுமுறை என்ற காரணத்தால் நீதிபதி பரமசிவம் வீட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள்...

பேராசிரியை நிர்மலா தேவியிடம் இன்றுடன் விசாரணை முடிகிறது

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைதான நிர்மலாதேவியை விசாரிக்க நீதிமன்றம் அளித்த அனுமதி நிறைவடைவதால், அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறான பாதைக்கு அழைத்ததாக வீடியோ காட்சிகள்...

தமிழக அரசுக்கும் -ஆளுநருக்கும் இடையே நிர்மலாதேவி பகடைக்காயும் அல்ல; பலாக்காயும் அல்ல : ஜெயக்குமார்

தமிழக அரசுக்கும்-ஆளுநருக்கும் இடையே நிர்மலாதேவி பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுகிறாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பகடைக்காயும் அல்ல; பலாக்காயும் அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னை திருமங்கலத்தில் நீர்மோர் பந்தலைத் திறந்துவைத்த அவர், கன்னியாகுமரியில் கடல்சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார். ...

பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2ஆவது நாளாக விசாரணை

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். பேராசிரியர் நிர்மலா தேவியை 5 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி...

நிர்மலாதேவி விவகாரத்தில் CBI விசாரணை நடத்த வைகோ கோரிக்கை

பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உறவினர் வீட்டுத் திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேராசிரியர்...

பேராசிரியை கைது…. பதறும் துணை வேந்தர்..! விசாரணைக்கு ஆளுனர் உத்தரவு

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான செயலுக்கு அழைத்த விபரீத ஆடியோ வெளியானதை தொடர்ந்து, அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவரிடம் விடிய விடிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக...

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் - அன்புமணி

கல்லூரிப் பேராசிரியை மாணவியருக்குப் பாலியல் வலை விரித்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனப் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேராசிரியை நிர்மலாதேவி, சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்காக மாணவிகளுக்கு வலை விரித்திருப்பதற்குக் கண்டனம்...

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அன்பழகன்

அருப்புக் கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று   உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகனிடம், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது....