​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகை ப்ரியா வாரியர் மீதான வழக்குகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

ஒரே ஒரு கண் சிமிட்டலால் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு எதிரான வழக்குகளை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில், புருவத்தை அழகாக அசைத்து கண் சிமிட்டி, ஒரே நாளில் ரசிகர்கள்...