​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காவல் நிலையத்தில் கைதிகள் இறப்பதில் இந்திய அளவில் குஜராத் முதலிடம்

காவல் நிலையத்தில் கைதிகள் இறப்பதில் இந்திய அளவில் குஜராத் முதல் இடத்தில் உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவண புள்ளிவிபரத்தில், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படும் விசாரணை கைதிகளின் பலி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் போலீஸ் விசாரணைக்கு...

சிறைத் தண்டனை பெற்றவர்களின் குழந்தைகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சிறைத் தண்டனை பெற்ற பெற்றோருடன் வளரும் குழந்தைகளுக்காக சிறைத்துறை அதிகாரிகள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இயேசுவின் பிறப்பை கொண்டாடும் கத்தோலிக்க திருவிழாவான எபிபானியை முன்னிட்டு, லா பாஸ் சிறைச்சாலைக்குள் இந்த கொண்டாட்டங்கள் நடந்தன. பல்வேறு குற்றங்களுக்காக சிறைத்...

சிறைச்சாலையில் கால்பந்து விளையாட்டில் கைதிகளிடையே மோதல்

மெக்ஸிகோவில் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 16 கைதிகள் உயிரிழந்தனர். ஸகாடகாஸ் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே கால்பந்து விளையாடுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் கைதிகள் குழுவாக இணைந்து கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக்...

பள்ளிக் குழந்தைகளுக்கு கைதிகள் மதிய உணவு - சிறைத்துறை விளக்கம்

சண்டிகரில் பள்ளிக் குழந்தைகளுக்கு கைதிகள் மதிய உணவு சமைத்துத் தருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சிறைத்துறை பாதுகாப்பான உணவுதான் வழங்கப்படுகிறது என பதிலளித்துள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகத்தின்  உத்தரவின் பேரில் கடந்த  2017 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சண்டிகரில்...

ராஜமுந்திரி மத்திய சிறையில், 27 கைதிகளுக்கு HIV நோய் பாதிப்பு

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலுள்ள மத்திய சிறையில், 27 கைதிகள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ முந்திரி மத்திய சிறையில் கடந்த ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் கைதி ஒருவர், இடைக்கால...

சிறைக் கைதியிடம் செல்போன், சிம்கார்டு பறிமுதல்

சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதியிடம் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன், சிம்கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. புழல் சிறையில் உள்ள விஜிலென்ஸ் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டிருந்த அரவிந்தன் என்ற கைதியிடம் சிறைத்துறை அதிவிரைவு படையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில், அவன் மறைத்து வைத்திருந்த செல்போன்,...

தமிழகத்தில் முதல் முறையாக கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் திறப்பு

தமிழகத்தில் முதல் முறையாக கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கை கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது....

சிறை கைதிகளின் ஊதியப் பிடித்தம் தொடர்பான விதி ரத்து

சிறை கைதிகளின் ஊதியப் பிடித்தம் தொடர்பாக 1983ல் கொண்டுரப்பட்ட சிறை விதி, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. மதுரை சின்ன சொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன்...

65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன் கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன் கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கைதிகள் மரணம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் வைகை என்பவர் சிறைகளில் ஆய்வு செய்து...

தப்பியோடிய கைதிகளை பிடிக்க துரத்திக்கொண்டு ஓடிய நீதிபதி

அமெரிக்காவில் நீதிமன்ற அறையில் இருந்து தப்பியோடிய கைதிகளை நீதிபதி துரத்திக்கொண்டு ஓடிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன வாஷிங்டன் மாகானத்திற்கு உட்பட்ட செஹாலிஸ் ((CHEHALIS)) நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டேனர் ஜேக்கப்சன் ((Tanner Jacobson)), கோடே ஹோவர்ட் ((Kodey Howard)) என்ற கைதிகள்...