​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மிகப்பெரிய மாற்றத்திற்கான பாதையில் இந்தியா பயணிக்கிறது... முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

மிகப்பெரிய மாற்றத்திற்கான பாதையில் இந்தியா பயணிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். உத்தரக்கண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்திய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி ஜப்பான், செக் குடியரசு, அர்ஜெண்டினா, மொரிசியஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களும்...

முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

உத்தரக்கண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்திய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி ஜப்பான், செக் குடியரசு, அர்ஜெண்டினா, மொரிசியஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் பொருளாதார...

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்வதாக பிரதமர் மோடி கண்டனம்

நாட்டின் வளர்ச்சியே மத்திய அரசின் ஒரே இலக்கு என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மத்திய அரசின் ஒவ்வொரு திட்டம் குறித்தும் காங்கிரஸ் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர், உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி உள்ளிட்ட மக்களவை தொகுதி...

2022ம் ஆண்டுக்குள் கல்வித்துறையில் 1 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தகவல்

கல்வித்துறையில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 2022ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 350-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த துணைவேந்தர்கள், இயக்குநர்கள் பங்கேற்ற கல்வித்துறை கருத்தரங்கு டெல்லியில் தொடங்கியது. இந்தியக் கல்வித்துறை எதிர்கொண்டு வரும் சவால்கள்,...

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை நாளை மறுநாள் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை நாளை மறுநாள் திறந்து வைக்கிறார். கேங்க்டாக்கில் ((Gangtok)) இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாக்யாங் ((Pakyong)) எனும் இடத்தில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4...

தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். கல்வியை வளர்ப்பதில் புதிய கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பமும் முக்கியப் பங்காற்ற முடியும் என்று மோடி தெரிவித்துள்ளார். புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சாதனை படைத்த ஆசிரியர்களை அவர் சந்தித்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொண்டார்....

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

காவிரியின் குறுக்கே மேகதாதில் கர்நாடகம் அணைகட்ட எதிர்ப்புத் தெரிவித்துப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், மேகதாதில் அணை கட்டி குடிநீருக்கும்,  மின்னுற்பத்திக்கும் பயன்படுத்துவது பற்றிய சாத்தியக்...

ஒழுங்காக இருப்பது ஏதேச்சதிகாரம் என்று முத்திரை குத்தப்படுகிறது : பிரதமர் மோடி

ஒழுக்கமாக இருங்கள் என்று கூறுவதை, ஏதேச்சதிகாரம் என்று முத்திரை குத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி வேதனை தெரிவித்துள்ளார். குடியரசுத் துணை தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவராக பதவியேற்று ஓராண்டு ஆனதையொட்டி தனது அனுபவங்களை வெங்கையாநாயுடு புத்தகமாக எழுதியுள்ளார். "மூவின் ஆன் முவிங் ஃபார்வேர்டு" என்ற...

பா.ஜ.க. ஆளும் 15 மாநில முதலமைச்சர்கள், தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மக்களவைத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரம் குறித்து, பா.ஜ.க. ஆளும் 15 மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.  அடுத்த ஆண்டு ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வியூகம் குறித்து டெல்லியில் நேற்று பாஜ.க....

ரக்சா பந்தன் பண்டிகையை ஒட்டி, ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு கயிறு கட்டிய குழந்தைகள்

ரக்சா பந்தன் பண்டிகையை ஒட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு குழந்தைகள் ரக்சா பந்தன் கயிறு கட்டி மகிழ்ந்தனர். சகோதர பாசத்தை போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு குடியரசுத்...