​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நிறைமாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற அவலம்

ஆந்திரத்தின் விஜயநகரம் மாவட்டத்தில், சாலை வசதி இல்லாத ஒரு கிராமத்தில், நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற போதே குழந்தை பிறந்துள்ளது. கிராமத்தில் இருந்து மருத்துவமனை 7 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நிலையில், தூக்கிச் செல்லும் வழியிலேயே குழந்தை...

பிரசவ கால மரணங்களைத் தடுக்க கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு - விஜயபாஸ்கர்

தமிழகத்தில் பிரசவகால மரணங்களைத் தடுக்க கர்ப்பிணிப் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி எம்பி...

முந்தைய ஆண்டுகளைவிட இந்தியாவில் கர்ப்பிணிகள் உயிரிழப்பு விகிதம் குறைவு - மத்திய அரசு

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கர்ப்பிணிகள் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கர்ப்பிணிகள் உயிரிழப்பில் 129-வது இடத்திலும், பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பில் 193-வது இந்தியா இடத்திலும் உள்ளது. தேசியளவில் கர்ப்பிணி உயிரிழப்பைக் குறைப்பதில் கேரளா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய...

தாய்சேய் நலத் திட்டத்தை மேம்படுத்த "Picme" இணையதளம்

பேறு காலத்திலும், குழந்தை பிறந்த பின்னரும் தாய்சேய் நலப் பராமரிப்பை முழுமைப் படுத்தும் வகையில், பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.  ஆரோக்கியமான குழந்தைகளே ஒரு சமூகத்தின் அடுத்த தலைமுறைக்கான நலவாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதால், அதற்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் திட்டங்களைச்...

கமுதி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவர்கள் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவர்கள்மீது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். டி.கள்ளிக்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜாத்தி என்ற பெண் பிரசவத்திற்காக கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், நேற்று அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு பிரசவத்திற்கு...

ஜெர்மனி ராணுவத்தில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு புதிய சீருடைகளை வாங்க முடிவு

ஜெர்மனி ராணுவத்தில் பணிபுரியும் கர்ப்பிணி வீராங்கனைகளுக்காக புதிய சீருடைகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனி ராணுவத்தில் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சராசரியாக 2 சதவீதம் பேர் கர்ப்பிணிகளாக இருப்பதாகக் கூறியுள்ள ஜெர்மனி ராணுவம், ஏற்கெனவே சோதனை அடிப்படையில் கர்ப்பிணி வீராங்கனைகளுக்கான...

செல்பேசியில் கணவனுடன் பேசியபின் கர்ப்பிணிப்பெண் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை காசிமேட்டில் கப்பல் மாலுமியின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இராயபுரத்தைச் சேர்ந்த கப்பல் மாலுமி பிரேம்குமாருக்கும் காசிமேட்டைச் சேர்ந்த அனிதாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே கருத்து...

சமூகநலத்துறை சார்பில் 500 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

சமூகநலத் துறையின் சார்பில் சென்னையில் 500 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தி வைக்கப்பட்டது. அமைச்சர் சரோஜா, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள பல்வேறு அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்த 500 கர்ப்பிணி...