​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்சி வழங்கப்படுகிறது -அமைச்சர்

கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்சி வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதுதொடர்பாக காங்கிரஸ் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவம் 30 சதவீதமாகவும், தமிழகத்தில் 65...

நடன பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவி உயிரிழப்பு

கர்நாடகாவில் நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் டி கொல்லஹள்ளி (T Gollahalli) என்ற ஊரில், விமலா ஹிருதயா மேல்நிலைப்பள்ளியின் (Vimala Hrudaya) ஆண்டு விழாவை ஒட்டி மாணவிகள்...

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணியினரும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ((vikram...

100க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியர்கள் திடீரென போராட்டம்

பணியின் போது பாதுகாப்பு வழங்க கோரி பயிற்சி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களுக்கு முன் 65 வயதான அந்தோணியம்மாள் என்ற மூதாட்டி உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு மருத்துவர்களின்...

ஆடுகளத்தை சேதப்படுத்தியதாக செரீனா வில்லியம்ஸ்க்கு ரூ.7 லட்சம் அபராதம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் போது ஆடுகளத்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சுக்கு 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில், ஏழு முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம்...

சென்னையில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவன் உயிரிழப்பு

சென்னையில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தாம்பரத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவனான சாய்ஸ்ரீவத்சன், சென்னை மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகளில் பதக்கங்களை வென்றிருக்கிறான். கடந்த 2 நாள்களாக அவன், வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி...

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அடுத்த வாரம் முதல் கராத்தே தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும்...

முட்டை டெண்டரில் முறைகேடு நடைபெறவில்லை: அமைச்சர் சரோஜா

சத்துணவு முட்டை டெண்டரில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று  சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பங்கற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா, உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டு...

ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் வாரம் இரு முறை யோகா பயிற்சி

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சர்வதேச யோகா தின விழா 4-வது ஆண்டாக கொண்டாடப்பட்டது. டவர் 1-ன் 5வது தளத்தில் உள்ள கருத்தரங்க அறையில் நடைபெற்ற விழாவில் தியானம், முத்திரைகள், ஆசனங்கள், மூச்சு பயிற்சி போன்றவை செய்துகாட்டப்பட்டு விளக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய சென்னை மருத்துவக்...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டின் பல இடங்களில் யோகா பயிற்சி...!

உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் நீரில் யோகா பயிற்சியை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டனர். நீச்சல் குளத்தில் நடைபெற்ற யோகாவுக்கு பயிற்சியளித்தவர், நீச்சலுக்கும் யோகாவுக்கு உள்ள தொடர்பு குறித்து விளக்கமளித்தார். நீச்சல் கலையில் பிரதானமே மூச்சைக் கட்டுப்படுத்துவது தான் என்றும், அதற்கு யோகா பயிற்சி உதவும் என்றும்...