​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரிசி ராஜா யானையை பிடிக்க வனத்துறை 2ஆவது நாளாக முகாம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானை அரிசிராஜா, தாடகநாச்சிமலை பகுதியில் முகாமிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த யானை தாக்கியதில் விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். மேலும் ஒரு பெண் காயமடைந்து கோவை மருத்துவமனையில்...

பொள்ளாச்சி வழக்கில் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது-சிபிஐ

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ விசாரணையின் இறுதி அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும்...

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் வடகிழக்குப் பருவமழை

தமிழகத்தில் பொள்ளாச்சியில் நேற்று 5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்றிரவு 7 மணி அளவில் தொடங்கிய மழை தொடர்ந்து 5மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் பல்வேறு பகுதிகளில்...

இரு கைகளாலும் ஒரே நேரத்தில் 3 மொழிகள் எழுதி அசத்தும் கல்லூரி மாணவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் 2 கைகளாலும் மூன்று மொழிகளில் எழுதியும் ஓவியங்கள் வரைந்தும் அசத்துகிறார். பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த செந்தில்வேல் - செல்வி தம்பதியரின் மகளான தனுவர்ஷா, தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு நுண்ணுயிரியல் பயின்று வருகிறார். தனது...

நூல் நூற்பு ஆலையில் தீ - பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நூல் நூற்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள், பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. அரசம்பாளையத்தில் இருந்து காரச்சேரி செல்லும் வழியில் அணித்மேத் என்பவருக்குச் சொந்தமான நூல் நூற்பு ஆலை இயங்கி வருகிறது....

118 தனிமங்களின் பெயர், குறியீட்டை சொல்லி மாணவி அசத்தல்

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனிம அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர் மற்றும் குறியீட்டை மனப்பாடமாக சொல்லி அசத்தி வருகிறார். பொள்ளாச்சி அடுத்த பக்கோதிபாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர்...

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 ஐம்பொன் சிலைகள் திருட்டு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கப்பளாங்கரை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற மகாலட்சுமி கோவில் உள்ளது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த...

பள்ளி மாணவ-மாணவிகளை அடித்து காயப்படுத்தியதாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் மாணவ மாணவிகளை அடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பெள்ளாச்சி அருகே கோவில்பாளையத்தில் இருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் பள்ளி...

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதி உதவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சர்க்கார்பதி பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2வயது குழந்தையின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிதி  உதவியினை அமைச்சர் வேலுமணி வழங்கினார். சேதம் ஏற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்ட...

பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் சிக்கி 2 வயது குழந்தை மாயம்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் சிக்கி மாயமான 2 வயது குழந்தையை தேடி வருகின்றனர். சர்க்கார் பதி அருகே உள்ள காண்டூர் கால்வாயில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் அதிகளவில் சென்றது. கால்வாயில் பாறை உருண்டு விழுந்ததால், தண்ணீர் கசிவு ஏற்பட்டு...