​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முதலமைச்சரின் சிறந்த காவல்நிலையங்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு

தமிழ்நாட்டில், மூன்று சிறந்த காவல் நிலையங்களுக்கும், குடியரசு தின விழா அன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விருதுகளை வழங்க உள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு போலீஸ் டிஜிபி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கோயம்புத்தூர் நகரில் உள்ள ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம், முதலமைச்சரின் சிறந்த காவல்நிலைய விருதுக்கான பட்டியலில்...

காவல் நிலையத்தில் கைதிகள் இறப்பதில் இந்திய அளவில் குஜராத் முதலிடம்

காவல் நிலையத்தில் கைதிகள் இறப்பதில் இந்திய அளவில் குஜராத் முதல் இடத்தில் உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவண புள்ளிவிபரத்தில், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படும் விசாரணை கைதிகளின் பலி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் போலீஸ் விசாரணைக்கு...

கணவன் திருடன் என தெரிந்தபின், பிரியாமல் உடன் இருந்து திருத்திய மனைவி

சென்னையை சேர்ந்த பெண்ணொருவர் திருமணத்திற்கு பிறகு தனது கணவன் ஒரு திருடன் என தெரிந்ததும், அவரை விட்டு விலகிச் செல்லாமல் மனம் திருந்த வைத்து, நிலுவை வழக்குகளை முடித்து வைக்குமாறு கணவருடன் காவல் ஆணையரை சந்தித்து மனு அளித்தார். 2015 - ஆம்...

படேல் பிறந்த தினம்: காவல்துறை அலுவலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் உள்ள காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படை அலுவலகங்களில் படேலின் உருவப்படங்களை காட்சிப்படுத்தவேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும் முன்னாள் துணைப்...

தொலைத்த நகை குறித்து புகாரளிக்க காவல்நிலையம் சென்ற தம்பதியருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தவறவிடப்பட்ட 52 சவரன் நகைகளை, மூன்று பிளம்பர்கள் காவல்துறையினர் மூலம் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். ஆரோக்கிய செல்வகுமார் - மரியராணி தம்பதியர் காரைக்குடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் கைக்குழந்தையுடன் சென்றனர். 52 சவரன் நகை பையை கையில்...

3 பெண் குழந்தைகளை வாய்க்காலில் வீசிவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த தாய்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கணவனுடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக தனது 3 பெண் குழந்தைகளை வாய்க்காலில் வீசிவிட்டு தாய் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சத்யவதி என்ற மனைவியும், அக்ஷ்யா, நந்தினி, தர்ஷினி ஆகிய 3...

காவல்நிலைய ஜெராக்ஸ் மிஷினுக்குள் ஒளிந்திருந்த பாம்பு

கர்நாடக மாநிலம், சிவமொக்கா அருகே காவல்நிலையத்திலுள்ள ஜெராக்ஸ் மிஷினுக்குள் பதுங்கியிருந்த பாம்பு பிடிக்கப்பட்டது. சிவமொக்கா அருகே உள்ள ஜெயநகரா காவல்நிலையத்தில் போலீஸார் வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்நிலையத்திலுள்ள ஜெராக்ஸ் மிஷினில் இருந்து சத்தம் வந்தபடி இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார்,...

கடத்தி விற்கப்பட்ட குழந்தை - அமெரிக்க இளைஞராக திரும்பினார்

20 வருடங்களுக்கு முன்பு கடத்தி விற்கப்பட்ட சென்னை சிறுவன், அமெரிக்க இளைஞராக தாயகம் திரும்பி வந்து பெற்றோரை சந்தித்து நெகிழ வைத்தார். தமிழ் பேச தெரியாத மகன், ஆங்கிலம் தெரியாத பெற்றோருடன், வார்த்தைகளின்றி கண்களால் பாசத்தை வெளிப்படுத்திய, சினிமாவை விஞ்சும் திருப்பங்கள்...

காவல் பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்துக்கு வருகை தந்த மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு காவல் பணிகள் குறித்து எளிமையாக விளக்கப்பட்டது. பிராட்வே மண்ணடி பிள்ளையார் கோவில் தெருவில் எம்எஸ்பி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மழலையர் வகுப்பு பயிலும் 22 மாணவர்கள்,...