​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பன்றிக்காய்ச்சல் பீதி... மின்சார வேலி அமைத்து நடவடிக்கை

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பீதியால் ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் ஜெர்மனிக்கு இடையே 120 கிலோ மீட்டருக்கு மின்சார வேலி போடப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பன்றி ஏற்றுமதி செய்வதன் மூலம் ஜெர்மனி விவசாயிகள் அதிக லாபம் ஈட்டிவருகின்றனர். இந்த நிலையில் போலந்தில்...

போலந்தில் கோழிகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல்

போலந்து நாட்டில் பரவிவரும் பறவைக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. போலந்து நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள லுப்லின் (Lublin) மாகாணத்தில், கோழிகளுக்கு H5N8 என்ற பறவைக் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. பறவைக் காய்ச்சலால் 25 ஆயிரம் கோழிகள் உயிரிழந்த...

ஜிஞ்சர் பிரட்களால் செய்யப்பட்ட நகரம்

போலந்து நாட்டில், கிளிவிஸ் நகரில் 80 சதுர மீட்டர் பரப்பளவில் சுமார் மூவாயிரத்து 689 ஜிஞ்சர்பிரட்களால் செய்யப்பட்ட நகரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜிஞ்சர்பிரட் வொண்டர்லேண்ட் நகரம் 1,100 கிலோ மாவு, 105 கிலோ தேன், 32 கிலோ ஸ்பைஸ் (spices),...

காந்தியின் சிறப்பு தபால் தலையை வெளியிட்டு கவுரவித்தது போலந்து

காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு போலந்து நாட்டில் காந்தியின் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. காந்தியின் பிறந்த தினமானது இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் போலந்திலும்  காந்தியின் பிறந்த நாள் விழா அனுசரிக்கப்பட்டது. மேலும் அந்நாட்டு...

போலந்து பயணத்தை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்..!

டொரியன் புயலால், புளோரிடா மாகாணத்தில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது போலந்து பயணத்தை ரத்து செய்துள்ளார். சக்திவாய்ந்த டொரியன் புயல் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது  ....

போலந்தில் 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காத கிராமம்

போலந்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்குழந்தையே பிறக்காத கிராமம் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. போலந்தில் மியெஜ்சே ஆட்ர்ஸான்ஸ்கீ ((Miejsce Odrzanskie)) என்ற கிராமம் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தைப் பிறப்பையே பார்க்கவில்லை. கடைசியாக அந்த கிராமத்தில் அடுத்தடுத்து பிறந்த குழந்தைகள்...

வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கிக்கொண்ட இருவரை மீட்க 24 வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்

போலாந்தில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கிக்கொண்ட இருவரை மீட்க 24 வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போலாந்தில் உள்ள தத்ரா மலைப்பகுதிக்கு சிலர் குழுவாக பயணித்துள்ளனர். அவர்களுள் இரண்டு பேர் அந்த மலைப்பகுதியில் மிகவும் நீளமான மற்றும் ஆழமான வீல்கா ஸ்னீஸ்னா((Wielka Sniezna))...

பங்கி ஜம்ப் விளையாட்டு: கயிறு அறுந்து விழுந்ததில் இளைஞர் படுகாயம்

போலந்து நாட்டில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது கயிறு அறுந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். ஜிடினியா ((Gdynia)) என்ற இடத்தில் பங்கி ஜம்ப் விளையாட்டு கிரேன் உதவியுடன் நடந்து வருகிறது. இந்த விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர் ஒருவர் சுமார் 330...

முழங்கை இல்லா மாணவிக்கு 3டி தொழில்நுட்பம் மூலம் செயற்கை கை

போலந்தில் ஒரு முழங்கை இல்லாத மாணவிக்காக சக மாணவர்கள் செயற்கை முழங்கையை உருவாக்கி உள்ளனர். தென்கிழக்கு போலாந்தின் ஜரோஸ்லா ((Jaroslaw)) பகுதியில் இருக்கும் டெக்னிக்கல் பள்ளியில் பயின்று வருபவர் 19 வயதாகும் கிங்கா வாவ்ரோ ((Kinga Wawro)). கார் பிரியையான இவர், பிறக்கும்...

போலந்து நாட்டில் தமிழக மின் ஊழியர் உயிரிழப்பு

போலந்து நாட்டில் பணியாற்றி வந்த தமிழரான மின் ஊழியர் வெங்கடேசன் உயிரிழந்தார். ஆனால் அவர் கொலை செய்யப்பட்டதாக அவர் குடும்பத்தினர் கூறுகின்றனர். சென்னையைச் சேர்ந்த வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் போலந்து நாட்டில் குடியேறிய வெங்கடேசன், வார்சாவில் உள்ள தனியார் விடுதியில் மின் ஊழியராக...