​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 7ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த மாரியம்மாள் என்பவர், காமராஜ் என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டு, 12 வயதான...

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சகோதரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

கோவையில் 9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சகோதரனை போலீசார் தேடி வருகின்றனர். தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, டிப்ளமோ படித்து வரும் அவரது சகோதரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து...