​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மலேசிய பாமாயில் இறக்குமதி விவகாரம்: பியூஷ் கோயல் விளக்கம்

மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்தும்படி சியாய் (SEAI ) அமைப்பு வெளியிட்ட அறிவுறுத்தலுக்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகளை மலேசிய பிரதமர் மகாதீர்...

சேலம் - கரூர், பழனி - கோவை, பொள்ளாச்சி - கோவை இடையே புதிய ரயில் சேவை

சேலம் - கரூர், பழனி - கோவை, பொள்ளாச்சி - கோவை இடையேயான பயணிகள் ரயில் சேவையை டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். கோவையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் ரயில்,...

சேலம் - கரூர் பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்

சேலத்தில் இருந்து கரூருக்கு பாசஞ்சர் ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. சேலத்தில் இருந்து கரூருக்கு சிறப்பு ரயில் கடந்த 6 மாதங்களாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், சேலம் -...

வந்தே பாரத் வளர்ச்சிக்கான பயணம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காத்ராவையும் (katra), டெல்லியையும் இணைக்கும்  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். காஷ்மீரின் வளர்ச்சிக்கான பயணம் தொடங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டார். நவீன வசதிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில், ஏற்கனவே...

சமூக வலைதளங்களில் கிண்டலுக்குள்ளான பியூஷ் கோயல்

புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் ஐசக் நியூட்டன் என்பதற்கு பதில் நாக்குழறல் காரணமாக ஐன்ஸ்டீன் என்று கூறிவிட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்ட புதுமையான...

ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த வட்டியில் அந்நிய செலாவணி கடன் விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும்

ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த வட்டியில் அந்நிய செலாவணி கடன் வழங்குவது தொடர்பான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வர்த்தகசபை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஏற்றுமதிக் கடன் விகிதம் வீழ்ச்சியடைந்தது குறித்து கவலை தெரிவித்தார். சிறு, குறு,...

மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் கூட்டம்

வர்த்தக வாரியத்தின் இந்திய அளவிலான உயர்மட்டக் கூட்டம் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் சோம் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. டெல்லியில் உள்ள அசோக் ஹோட்டலில் நடந்த...

மத்திய அமைச்சர்களுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்...

ரயில்வே துறையில் ஊழல் செய்யும் அதிகாரிகள் பட்டியல் தயாரிப்பு

ஊழல் அதிகாரிகள் மீது ரெயில்வே அமைச்சகம் விரைவில் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது என்று ரெயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள அவர், லண்டனில் இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் உடனான கலந்துரையாடல்...

அந்நிய நேரடி முதலீட்டு விதிகளுக்கு ஏற்ப செயல்படுகிறோம் - பிளிப்கார்ட்

அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படுவதால் எவ்வித தணிக்கைக்கும் தயார் என பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை வால்மார்ட் வாங்கியது. அந்நிய நேரடி முதலீட்டில் ஈடுபட்டுள்ள ஆன்லைன் வர்த்தகத் தளங்களின் தலைமைச் செயலதிகாரிகளுடன் தொழில்துறை அமைச்சர்...