​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெட்ரோல்-டீசல் விலை இரண்டாவது நாளாக குறைப்பு

பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஏறுமுகமாக இருந்ததால், மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல்-டீசல் விலையைக் குறைத்தன. இருந்தபோதிலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி...

எண்பது ரூபாயை எட்டியது ஒரு லிட்டர் டீசல் விலை..பெட்ரோல் விலையும் இன்று அதிகரிப்பு

சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை எண்பது ரூபாயைக் கடந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த...

சென்னையில் 79 ரூபாயை நெருங்குகிறது ஒரு லிட்டர் டீசல் விலை.....பெட்ரோல் விலையும் இன்று அதிகரிப்பு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும்...

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் பேட்டி

தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, முதலமைச்சர் எடப்படி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை டெல்லி சென்றார். சரக்கு மற்றும் சேவை வரி விவகாரங்களைக் கவனித்துவரும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச்...

பெட்ரோல், டீசல் விலையை டெல்லி மாநில அரசு குறைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் விஜய் கோயல், மாட்டு வண்டியில் சென்று போராட்டம்

பெட்ரோல், டீசல் விலையை டெல்லி மாநில அரசு குறைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் விஜய் கோயல், மாட்டு வண்டியில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு 2 ரூபாய் 50 காசுகள் குறைத்துள்ளது. இதேபோல் மாநில அரசுகளும் குறைக்க...

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து...

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் மக்களின் சுமை நீங்கியுள்ளது-பிரகாஷ் ஜவடேகர்

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் மக்களின் பெரும் சுமை நீங்கி உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் திருச்சி வந்த அவர் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மத்திய அரசு...

பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்தது

மத்திய அரசின் வரி குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு காரணமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி...

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகங்களுக்கு நிதிச் சுமை : எம்.ஆர். விஜயபாஸ்கர்

தீபாவளி நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கரூர் அரவக்குறிச்சி அருகேயுள்ள பள்ளப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பெட்ரோல்,...

பெட்ரோல், டீசல் விலை இன்றும் ஏறுமுகம்..!

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து சென்னையில் 86 ரூபாய் 51 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று டீசல் விலையும் 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 78...