​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அசுத்தமான ரயில் நிலையங்களின் பட்டியலில் முதலிடத்தில் சென்னை..!!!

இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமாக உள்ள ரயில் நிலையங்களின் பட்டியலில் சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தையும், கிண்டி ரயில் நிலையம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன. இந்திய ரயில்வேத்துறை நாட்டிலேயே மிகவும் தூய்மையாக உள்ள பத்து ரயில் நிலையங்களின் பட்டியலையும், மிகவும் அசுத்தமாக உள்ள...