​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..! பாஜக-விற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட முடிவு

நாட்டை காப்பாற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுகூடி வருவதாக, ராகுல் காந்தியுடனான சந்திப்பிற்கு பின், ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறார்.  நாட்டில், பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்ட, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ராகுலின்...

பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை - ஷிவ்பால் அறிவிப்பால் அரசியல் அரங்கில் அதிர்வலை

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என உபி முன்னாள் முதல்வர் அகிலேஷின் உறவினரும், மதச்சார்பற்ற சமாஜ்வாதி மோர்ச்சா அமைப்பின் தலைவருமான ஷிவ்பால் யாதவ் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தாங்கள் மதச்சார்பற்ற மக்கள் என்று கூறிய அவர், இதன்...