​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கனிமொழிக்கு எதிராக தமிழிசை சார்பில் தொடரப்பட்ட வழக்கு தொடர்ந்து நடைபெறும்

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு தொடர்ந்து நடத்தப்படும் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கனிமொழி, வேட்புமனுவில் தனது கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது...

6 மாதமாக குடிநீருக்கு அல்லல்பட்ட கிராமம் - தாங்களே தீர்வு கண்ட மக்கள்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தங்களுக்கு ஏற்பட்ட குடிநீர் பிரச்சினையை கிராம மக்களே தாங்களே தீர்த்துக் கொண்டுள்ளனர்.  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநிலம் முழுவதும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு...ஏழை பணக்காரன்...

கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஜோதிமணி, செந்தில்பாலாஜி ஆஜர்

நாடாளுமன்ற தேர்தலின் போது மாவட்ட ஆட்சியர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி ஆகியோர் கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.  ஜோதிமணியின் முகவர் வழக்கறிஞர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு...

பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக

நாடாளுமன்றத் தேர்தலில் 351 இடங்களைக் கைப்பற்றியுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க. 300க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 11ந்...

நாளை 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு

நாடாளுமன்ற தேர்தலில் 6ம் கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் ஞாயிறு அன்று நடைபெறுகிறது. நாடாளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடத்தப்படும் தேர்தலில் இதுவரை 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 6-வது கட்டமாக உத்தர பிரதேசம் , அரியானா , மேற்கு வங்காளம் , பீகார் ,...

ராகுலின் அறிவிப்பு - மானியங்களுக்கு வேட்டு..?

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ள  திட்டத்திற்கு, ஆண்டுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்ற நிலையில் அதற்கான நிதி ஆதாரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. மேலும்...

கோவாவில் தேர்தல் பரப்புரைக்கு புதிய கட்டுப்பாடு..!

கோவாவில் புனித வெள்ளி தினத்தன்று தேவாலயங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. கிறிஸ்துவர்களின் புனித பண்டிகையான அந்த தினத்தில் அதிக அளவிலான மக்கள் தேவாலயங்களில் கூடுவார்கள் என்பதால் அவர்களின் மத உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும், சட்ட-...

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு தெரிவித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் வீட்டில் அவரை சரத்குமார் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில்...

தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை - கமல் விளக்கம்

தேர்தலில் போட்டியிட தமக்கு எந்த  தயக்கமும் இல்லை எனவும், விமர்சனங்கள் வெற்றிக்குப் பின் பாராட்டாக மாறும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒரு தொகுதியில் நின்றிருந்தால் அங்கேயே தங்க வேண்டியிருக்கும்...

திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்கிறார். முன்னதாக  திருச்சியிலிருந்து கார் மூலம் நேற்று இரவு திருவாரூர் சன்னதித் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு ஸ்டாலின் வந்த...