​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாடாளுமன்ற வளாகத்தில் தூய்மை இந்தியா நிகழ்ச்சி

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர், எம்பியும் நடிகையுமான ஹேமாமாலினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஹேமாமாலினி குப்பையை அகற்ற முற்பட்ட இடத்தில் குப்பையே இல்லாததால் தயங்கி நின்ற நிலையில் குப்பை இருக்கும் இடத்தை அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். அதனைத்...

நாடாளுமன்ற நடைமுறையில் இதுவரை இல்லாத ஒன்று - வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிரான தேசத் துரோக வழக்கில் ஜூலை ஐந்தாம் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராணி சீதை மன்றத்தில் 2009ஆம் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, விடுதலைப்  புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய...

பாசறை திரும்பும் நிகழ்ச்சிக்காக டெல்லியில் வண்ண விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது நாடாளுமன்றம்

பாசறை திரும்பும் நிகழ்ச்சிக்காக டெல்லியில் நாடாளுமன்றம் உள்ளிட்ட கட்டிடங்கள் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக முப்படையினரும் முகாம்களில் இருந்து டெல்லிக்கு வந்தனர். நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் அவர்கள் முறைப்படி பாசறைக்கு திரும்ப முப்படைகளின் தலைமை தளபதியான குடியரசுத் தலைவரிடம்...

மாநிலங்களவையில் இனி 22 மொழிகளில் விவாதங்களை நடத்தலாம் - வெங்கய்யா நாயுடு

மாநிலங்களவையின் மழைக்காலக் கூட்டத் தொடரில் இதுவரை அனுமதிக்கப்படாமல் இருந்த சிந்தி, டோக்ரி, காஷ்மீரி, கொங்கணி, சன்டாலி ஆகிய 5 மொழிகளில் உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டுள்ளது. இனி மாநிலங்களவையில் 22 இந்திய மொழிகளில் விவாதிக்கலாம் என குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். தடையின்றி...