​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான லோம்போக் தீவில் 6புள்ளி நான்கு ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10பேர் உயிரிழந்தனர். 40பேர் காயமடைந்தனர். இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர்....

வால்பாறையில் சிறுத்தைப்புலியின் தொடர் தாக்குதலால் மக்கள் பீதி

கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தைப்புலியின் தொடர் தாக்குதல் காரணமாக அதனை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர். வால்பாறையை அடுத்துள்ள சின்கோனா தேயிலை தோட்டத்தில் கடந்த வாரம் சிறுத்தைப்புலி தாக்கியதில் படுகாயம் அடைந்த 11 வயது மாணவி மற்றும் சந்திரமதி ஆகியோர்...

துருக்கியிலிருந்து ரஷ்யா புறப்பட்ட விமானம் வானில் இருந்து திடீரென 30 ஆயிரம் அடி வரை கீழ் நோக்கி சென்றதால் உயிர் பயத்தில் உறைந்து போன பயணிகள்

துருக்கியிலிருந்து ரஷ்யா புறப்பட்ட விமானம் வானில் இருந்து திடீரென 30 ஆயிரம் அடி வரை கீழ் நோக்கி சென்றதால் பயணிகள் உயிர் பயத்தில் உறைந்து போயினர். த ஒனுர் ஏர் (The Onur Air) எனும் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் 321 என்ற...

திருவாடனை அருகே கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் பீதி - இரவில் கடல் இயல்பு நிலைக்குத் திரும்பியது

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் பீதியடைந்தனர்.திருப்பாலைக்குடி கடல் பகுதியில் காலையில் கடல் உள்வாங்குவதும் மாலையில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கம். நேற்று இதே போல் கடல் உள் வாங்கியது. கடல் சீற்றம் குறித்த அறிவிப்பு அமலில்...

ரஜினி நடிக்கும் 2.ஓ டீசர் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2 பாய்ண்ட் ஓ படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னரே சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் 2 பாய்ண்ட் ஓ படத்தில் ரஜினி, அக்சய்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கிராஃபிக்ஸ்...

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம், பொதுமக்கள் அச்சம்

தேனி மாவட்டம் போடி அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். போடியை அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் அதிகாலையில் புகுந்த சிறுத்தை ஒன்று, கருப்பசாமி என்பவரது வீட்டில் இருந்த 5 ஆடுகளைக் கடித்துக் கொன்றது. காலையில் ஆடுகள் இறந்து கிடந்ததைக் கண்ட கருப்பசாமி...