​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாலஸ்தீனத்துக்கு 1,395 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்த நிதியை நிறுத்தியது அமெரிக்கா

பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த 1,395 கோடி ரூபாய் நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தில் காசா, மேற்குக் கரை பகுதிகளில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த இந்தத் தொகையை வழங்குவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், இஸ்ரேல் தனது நாட்டின்...

இஸ்ரேலியப் படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனத்தின் காஸா  இஸ்ரேலியப் படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். தங்களுக்குச் சொந்தமான நிலத்தை மீண்டும் தரக் கோரி கடந்த மே மாதம் பாலஸ்தீன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் போராளிகள் தங்கள் மீது...

பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் இரு சிறியவர்கள் உயிரிழந்தனர். தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இஸ்ரேலிய குடியிருப்புகளை அகற்றக் கோரியும், தங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை மீட்டும் ஒப்படைக் கோரியும் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காஸா...

பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்

பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பாலஸ்தீன மக்களைப் பாதுகாக்க சர்வதேச பாதுகாப்பு முகமை ஏற்படுத்துவது அவசியம் என்று ஐநா பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். காஸா பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தும்...

நிலங்களை திரும்பத் தரக்கோரி பாலஸ்தீனர்கள் போராட்டம்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன மக்களின் குடியிருப்புகளில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் தரக்கோரி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இஸ்ரேலிய ராணுவத்தினர் நடத்திய...

நச்சு நிறைந்த சேரியில் பாலஸ்தீனியர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் மீது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் குற்றச்சாட்டு

காசாவில் பாலஸ்தீனிய மக்களை நச்சு நிறைந்த சேரியில் அடைத்து வைத்திருப்பதாக இஸ்ரேல் மீது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் சையத் ராத் அல்ஹுசைன் ((Zeid Ra’ad al-Hussein)) குற்றம் சாட்டியுள்ளார். மனித உரிமைகள் ஆணையத்தின்  சிறப்பு அமர்வின் துவக்க நிகழ்ச்சியில்...

ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன மக்கள் 55 பேர் உயிரிழப்பு

ஜெருசலேமில் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதைக் கண்டித்து போரட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 55 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் தூதரக திறப்பு விழா ஜெருசலேமில் நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஸா எல்லையில் திரண்ட பாலஸ்தீன மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்....

பாலஸ்தீன மக்களின் கடும் போராட்டத்தை அடுத்து காஸா பகுதியில் உள்ள தனது எல்லையை மூடியது இஸ்ரேல்

பாலஸ்தீன மக்களின் கடும் போராட்டத்தை அடுத்து காஸா பகுதியில் உள்ள தனது எல்லையை இஸ்ரேல் மூடி உள்ளது. தங்களிடம் பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் தரக்கோரி காஸா பகுதியில் பாலஸ்தீன மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து இஸ்ரேலிய...

பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல், ஒரே மாதத்தில் 25 பாலஸ்தீன மக்கள் படுகொலை

பாலஸ்தீனத்தில் சுயாட்சிப் பகுதியான காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீன இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் அரசால் பறிக்கப்பட்ட தங்கள் நிலங்களை மீண்டும் வழங்கக் கோரி கடந்த ஒரு மாதமாக பாலஸ்தீன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது ஆளில்லா...

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் சொந்தம் கொண்டாடும் காசா பகுதியில் பெரும் பதற்றம்

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் சொந்தம் கொண்டாடும் தன்னாட்சி பெற்ற காசா பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் துருப்புகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். காசாவின் தெற்கு பகுதியில், கடந்த 30ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று...