​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொருளாதார மற்றும் முதலீடு கருத்தரங்கை துவக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அமைதி மிக்கதாகவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற ஆற்றல்மிகு மனிதவளம் உள்ளதாலும் முதலீடுகள் செய்ய உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பொருளாதார மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்த இரண்டு நாட்கள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள...

அவிநாசி பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கல்

அவினாசி அருகே பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பேரவையில் இது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதில் அளித்த அவர், காயமுற்ற 23 பேருக்கு உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். உறவினர்களுக்கு விவரங்கள் தெரிவிக்க...

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா நிறைவேறியது

காவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேறியது. காவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்...

அத்திக்கடவு அவிநாசி திட்டம் 2020 இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் - முதலமைச்சர் பழனிசாமி

அத்திகடவு அவிநாசி திட்டம் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத்தில் பேசிய துரைமுருகன், அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ஒவ்வொறு ஆண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும். தற்போது...

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் - முதலமைச்சர் பழனிசாமி

பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில்  நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேர்...

கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்று அகழாய்வுப் பணிகளை அவர் துவக்கி வைத்தார். கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல்...

துரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலடியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை

அரசின் கடனை திமுக ஆட்சி அமைத்த பின்னர் ஸ்டாலின் எப்படி சமாளிப்பார் என்று கவலை தெரிவித்த துரைமுருகனிடம், அப்படி ஒரு நிலை தங்களுக்கு வராது என முதலமைச்சர் தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது. சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் தமிழக அரசின் கடன்...

CAA-வால் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - முதலமைச்சர்

சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிஏஏவால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபான்மையினரை தமிழகத்தில் காட்ட முடியுமா என எதிர்கட்சியினருக்கு ஆவேசமாக சவால் விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர்...

"பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்" தொடர்பாக கொள்கை முடிவு?

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை கூடுகிறது. சேலம் மாவட்டம் தலைவாசலில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று அறிவித்தார். சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து தனிச்சட்டம்...

TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் யார் தலையீடு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.  டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், முறைகேடுகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டார். வருங்காலங்களில் இதுபோல நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம்...