​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீனாவுக்கு விற்கப்பட்ட 629 பாகிஸ்தான் இளம்பெண்கள்

சீனாவை சேர்ந்த ஆடவருக்கு மணமுடிப்பதற்காக பாகிஸ்தானிலிருந்து 629 இளம்பெண்கள் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மகப்பேறின்போது கருவில் இருந்த பெண்சிசு கலைக்கப்பட்டது போன்ற காரணத்தால், பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்தது. இதனால் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பெண்களின்...

டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஸ்டீவன் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடம்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி, ஐ.சி.சி. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். இந்தநிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட்...

லாராவின் சாதனையை ரோகித் ஷர்மா முறியடிப்பார் - டேவிட் வார்னர் கணிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 400 ரன்கள் அடித்த பிரையன் லாராவின் சாதனையை, இந்திய வீரர் ரோகித் சர்மா தகர்க்க வாய்ப்புள்ளதாக முச்சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கணித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட்டில், துவக்க வீரராக களமிறங்கிய...

மறைமுக போரில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானுக்கு தோல்வி நிச்சயம் - பாதுகாப்பு அமைச்சர்

இந்தியாவை யுத்தத்தில் வெல்ல முடியாத பாகிஸ்தான் மறைமுகப் போர் தொடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். புனேயில் நடைபெற்ற ராணுவ பயிற்சி பெற்றவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர், 1948ம் ஆண்டு முதலே இந்தியா -பாகிஸ்தான் இடையே முரண்பாடுகள் வலுத்து...

எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்- இந்திய ராணுவம் பதிலடி

பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீர்  எல்லையில், மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தி உள்ளது. அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தின் ஷாபூர் (Shahpur) மற்றும் கிராணி (Kirani) செக்டார் பகுதியில் எல்லையை கடந்து பாகிஸ்தான்  குண்டுகள் வந்து விழுந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினரும் ...

பகல் இரவு டெஸ்ட் போட்டியில் வார்னர் முச்சதம் அடித்து அசத்தல்

பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முச்சதம் அடித்துள்ளார்.  அடிலெய்டில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல்நாளில் சதமடித்து அசத்திய வார்னர்,...

பதவி நீட்டிப்பு ரத்தால் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பஜ்வா அதிர்ச்சி

பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு பதவி நீட்டிப்பு செய்து அந்நாட்டு அரசு பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் பதற்றம் நிலவுகிறது. பணிக்காலம் முடிந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஜாவீத் பஜ்வாவிற்கு மேலும் மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கி இம்ரான்...

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல்

பாகிஸ்தான் ராணுவம், எல்லைக்கு அப்பாலிருந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் தொடர் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 20ம்...

வாட்ஸ் அப் செட்டிங்சை மாற்ற ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தல்

பாகிஸ்தான் உளவாளிகளால் வாட்ஸ் அப் குழுக்களில் சேர்க்கப்படுவதை தவிர்க்க, பாதுகாப்பு செட்டிங்ஸை உடனடியாக மாற்றும்படி வீரர்களை இந்தியா ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ராணுவம் விடுத்துள்ள அறிவுறுத்தல்களில், இந்திய ராணுவ வீரர் ஒருவரின் வாட்ஸ் அப் எண், பாகிஸ்தான் உளவாளி என சந்தேகிக்கப்படும் நபரால்...

சீனாவுடனான பொருளாதார வழித்தடத் திட்டத்தால் பாகிஸ்தான் பெரும் பாதிப்பை சந்திக்கும்: அமெரிக்கா

சீனாவுடனான பொருளாதார வழித்தட திட்டத்தால், பாகிஸ்தானின் பொருளாதாரம் நீண்டகாலத்துக்கு பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பலுசிஸ்தானின் குவாடர் துறைமுகம் வரை சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு அமெரிக்கா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற...