​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மானிய விலையில் கையடக்க அறுவடை இயந்திரம்..!

நெல் அறுவடைப் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், தமிழக அரசு 50 விழுக்காடு மானிய விலையில் அறிமுகம் செய்த, குறைந்த எடையிலான, கைகளால் இயக்கப்படும், நெல் அறுவடை எந்திரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட, மேல வயலூர்,...

கம்பம் பள்ளத்தாக்கில் 2ஆம் போக நெல் சாகுபடி பணிகள் தொடக்கம்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெறுவது...

பாடுபட்டு விளைவித்த நெல் - பாதுகாக்க இடமின்றி தவிக்கும் விவசாயிகள்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக சரிந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், பாடுபட்டு விளைவித்த நெல்லை பாதுகாப்பாக வைக்கக் கூட இடமின்றி தவித்து வருவதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வந்து...

வடிகால் வாய்க்காலின் ஆக்கிரமிப்பை அகற்றாததால் மழை நீரில் மூழ்கிய பயிர் - விவசாயிகள் கவலை

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில், வடிகால் வாய்க்காலின் ஆக்கிரமிப்பை அகற்றாததால், பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர், மழைநீரில் மூழ்கியது. சோரியாங்குப்பம் பகுதியில் 75 ஏக்கருக்கும் மேல் பொன்னி உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ள நிலையில், அதில் 25 ஏக்கரில் பயிரிடப்பட்ட வெள்ளை...

டெல்லி காற்று மாசுக்கு காரணம் என்ன?

பஞ்சாபில் கடந்த 50 ஆண்டுகளில் விவசாய சாகுபடிக்கான பரப்பளவு அதிகரித்துள்ளதால், அங்கு எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளால், டெல்லியில் அதிகளவு காற்று மாசு ஏற்படுவதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் காற்றுமாசு அதிகரிப்பதற்கு, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதே...

ஜப்பான் குழித்தட்டு முறையில் நடவு

ஜப்பானைப் போன்று குழித்தட்டு முறையில் நெல் நாற்று நடவு செய்யும் முறை, நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டு நெல் நாற்று நடவு முறையான குழித்தட்டு முறையை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் திருக்கடையூரில் அறிமுகம்...

இயற்கை விவசாயத்தில் ஏக்கருக்கு 92 மூட்டை நெல்

திருவண்ணாமலை அருகே இயற்கை முறையில் விவசாயம் செய்து, ஒரு ஏக்கருக்கு 92 மூட்டை நெல் சாகுபடி செய்வது தொடர்பாக தமிழக விவசாயிகளுக்கு தெலங்கானா மாநில விவசாயி நேரில் வந்து செய்முறை பயிற்சி அளித்தார். திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையத்தில் ஈஷா விவசாய இயக்கம் சார்பில்...

தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் செய்ய கால அவகாசம் நீடிப்பு

மத்திய அரசு அனுமதி தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் செய்ய அக்டோபர் மாதம் வரை நீடிக்க மத்திய அரசு அனுமதி தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அனுமதி நேரடி நெல் கொள்முதல் காலத்தை நீட்டித்த மத்திய அமைச்சருக்கு தமிழக...

விவசாயிகளின் நலன் கருதி, மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்

விவசாயிகளின் நலன் கருதி, மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தன் தொகுதியில் உள்ள மேலமாங்காவனம் கிராமத்தில் நேரடி கொள்முதல்...

நெல்லுக்கான ஆதரவு விலையை அதிகரித்தது மத்திய அரசு

நெல்லுக்கான ஆதரவுவிலை 65 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லுக்கான ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 3 புள்ளி 7 விழுக்காடு உயர்த்துவதென பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். அதன்படி ஆயிரத்து 750 ரூபாய் ஆக இருந்த...