​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரதமர் மோடியின் மன் கீ பாத் உரை குடியரசு தினத்தன்று ஒலிபரப்பு

பிரதமர் மோடி வானொலியில் நிகழ்த்தும் உரை நிகழ்ச்சியான மன் கீ பாத் இம்மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று மாலை 6 மணிக்கு ஒலிபரப்பாகிறது. இந்த ஆண்டின் முதலாவது மன் கீ பாத் நிகழ்ச்சி இதுவாகும். முதன் முறையாக இந்த நிகழ்ச்சி மாலை...

குடியரசு தினவிழாவை ஒட்டி பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கலந்துரையாடலில் பங்கேற்க ஆதிவாசி தம்பதி தேர்வு

பிரதமர் மோடி தலைமையில்  நடக்கும் கலந்துரையாடலில் பங்கேற்க கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆதிவாசி தம்பதி தேர்வு பெற்றுள்ளது. குடியரசு தினவிழாவை ஒட்டி நாட்டில் பல்வேறு தரப்பு மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 27-ஆம் தேதி டெல்லியில் இந்த நிகழ்ச்சி...

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அனில் கும்ப்ளே ட்விட்

காயத்துடன் தான் பந்துவீசிய சம்பவத்தை குறிப்பிட்டு, மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடிக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே நன்றி தெரிவித்தார். டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு, மாணவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, 2002ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த, மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டியது அவசியமில்லை...

பதற்றம் இல்லாமல் பொதுத்தேர்வை எதிர்கொள்வது எப்படி - பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை

தோல்விகள்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான படிப்பினைகளை வழங்கும் என்றும், ஆதலால் தோல்விகளில் இருந்து படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.  டெல்லியில் இன்று நடைபெற்ற பரீக்சா பே சார்ச்சா (Pariksha Pe Charcha) எனும்...

தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தேர்வு குறித்த விவாதம் என்ற தலைப்பில் மோடி 3 வது முறையாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது....

'ராகுல் காந்தியால் பிரதமர் மோடியை எதிர் கொள்ள முடியாது' - ராமச்சந்திர குஹா

வாரிசு அரசியலின் ஐந்தாவது தலைமுறையான ராகுல் காந்தியால், சுயம்பாக உருவான தலைவரான பிரதமர் மோடியை எதிர்கொள்ள முடியாது என்று பிரபல வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா கூறி உள்ளார். கோழிக்கோட்டில் நடக்கும் கேரள இலக்கிய விழாவில் உரையாற்றிய அவர், 15 ஆண்டுகள் ஒரு...

அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்க பிரதமர் மோடி உத்தரவு...

ஜம்முகாஷ்மீரில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வளர்ச்சித் திட்டங்களை, அங்குள்ள மக்களிடம் எடுத்துரைக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை ஜம்முகாஷ்மீர் மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக, மத்திய அமைச்சர்கள் 36 பேர், இன்று முதல் 23-ஆம் தேதி வரை...

குடியுரிமை சட்ட திருத்தம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கானது அல்ல - பிரதமர் மோடி

குடியுரிமை சட்ட திருத்தம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கானது அல்ல என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்களுக்கு, சட்ட திருத்தம் குறித்து புரிய வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேற்குவங்க மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக...

குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியதற்காக குஜராத் சட்டப்பேரவையில் பிரதமர் மோடி, அமித்ஷாவை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றம்

குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியதற்காக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை பாராட்டி குஜராத் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மாநில உள்துறை இணையமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா இந்த தீர்மானத்தை பேரவையில் தாக்கல் செய்தார். காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு காரணமாக...