​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாகர்கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து முதலமைச்சரிடம் விரிவாக பேசியதாக கூறியுள்ளார்....

ஆரம்பக்கல்வி முதல் பட்டமேற்படிப்பு வரை இலவசமாக அளிக்க உ.பி அரசு முடிவு

அரசு கல்வி நிறுவனங்களில் மழலையர் கல்வி முதல் பட்ட மேல்படிப்பு வரை இலவசமாக அளிப்பதற்கு உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டு வருவதாக அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார். மகாத்மா ஜோதிபா ப்யூல் ரோகில்காந்த் பல்கலை பட்டமளிப்பு விழாவில் (Mahatma Jyotiba Phule...

முதுநிலை பொறியியல் - 77 சதவீத காலியிடங்கள்... காரணம் என்ன ?

தமிழகத்தில் பொறியியல் இளநிலை பட்டப்படிப்புகளை போலவே முதுநிலை பட்டப்படிப்புகளிலும் காலி இடங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் 77 சதவிகித இடங்கள் காலியாக உள்ளன. உயர்கல்வி கற்க ஆளில்லாத நிலை ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி... தமிழகத்தில்...

நவீன கருவிகளுடன் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன - முதலமைச்சர் பழனிசாமி

இந்தியாவிலேயே தமிழகம் மருத்துவத்துறையில் முதலிடத்தில் உள்ளதோடு, சாதனைகள் படைத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கோனேரிப்பட்டியில், நீர் சேமிப்பு தொட்டி, ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம் மற்றும் காத்திருப்போர் அறை ஆகியவை கொண்ட புதிய ஆரம்ப சுகாதார...

கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து வெள்ள நிவாரணத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கியது நாமக்கல் LPG லாரி உரிமையாளர்கள் சங்கம்

நாமக்கல் LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கேரளாவிற்கு 5 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை நாமக்கல் LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம், துணை செயலாளர் கணேசன்,...

ஜெட் ஏர்வேஸ் புதிய பங்குகளை வாங்க, டிபிஜி கேபிடல் நிறுவனம் போட்டி என தகவல்

கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளை வாங்கும் போட்டியில் டிபிஜி கேபிடல் நிறுவனமும் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசமான விமான பராமரிப்பு, எரிபொருள் சிக்கனத்திற்கு ஏற்ற விமானங்களை பயன்படுத்த தவறியது போன்ற பல்வேறு காரணங்களால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்...

தீப்பற்றி எரியும் கேஸ் சிலிண்டருடன் பெண்ணை விரட்டும் நபர்

உத்தரப்பிரதேசத்தில் வாடகை பாக்கியைக் கேட்டதற்காக, வீட்டின் உரிமையாளரைக் கொல்ல, பற்றி எரியும் கேஸ் சிலிண்டரை தூக்கிக் கொண்டு இளைஞர் ஒருவர் விரட்டிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. அலகாபாத்தில் கிட்ஜாங் என்ற இடத்தில் (( Kydganj )), சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக்...

பிரதமர் மோடிக்கு புதிய பாதுகாப்பு விதிகளை அறிவித்த உள்துறை அமைச்சகம்

பிரதமர் மோடிக்கு எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கான புதிய பாதுகாப்பு விதிகளை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி பிரதமருக்கான சிறப்புப் பாதுகாப்புப் படையில் உள்ள நெருக்கமான பாதுகாப்புக் குழுவினரின் எண்ணிக்கை விரிவு படுத்தப்பட்டுள்ளது. இந்திராகாந்தி படுகொலைக்குப்...

பிரதமர் மோடி உயிருக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் அச்சுறுத்தலால் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரம்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கடந்த 8ஆம் தேதி தகவல் வெளியானது. பிரதமர் மோடியின் சாலை வழி பிரச்சார பயணங்களை...

திட்டமிடாமல் திடீரென பொதுமக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு பிரதமர் மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆலோசனை..!

மாவோயிஸ்டுகள் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதன் எதிரொலியாக, திட்டமிடாமல் திடீரென பொதுமக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு பிரதமர் மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நேற்று தகவல் வெளியானது. பிரதமர்...